இதழ்கள்

வலைப்பூ – 6

This entry is part 6 of 7 in the series வலைப்பூ

சனிக்கிழமை காலை. பத்து முப்பது. பெல்லந்தூர் அடுக்குமாடிக் குடியிருப்பு வழக்கத்தை விட அமைதியாக இருந்தது. அர்ஜுன் நேற்றிரவு சுசியிடம் எல்லாமும் ஒப்பித்துவிட்டான். அவளுக்குப் புரிந்தது – மீனா அவனது மாயையைக் கலைத்துவிட்டாள் என்பது. அர்ஜுன் சோபாவில் அமர்ந்திருந்தான். கைகளில் காபி குவளை…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 26

வைணவ சமயத்தை ஹொய்சாளர்கள் ஏற்றவுடன் சோழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற ஆரம்பித்தன. இவை இரண்டுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது எனச் சொல்ல ஆதாரங்கள் இல்லை; ஆனால், இருக்கிறது என்பதைச் சரித்திர ஆதாரங்களை வைத்து ஏற்றுக்கொள்ளலாம். மகதப் பேரரசை ஆண்டுகொண்டிருந்த நந்த வம்சத்தினரால்…

Read more

நல்லாச்சி – 30

This entry is part 30 of 34 in the series நல்லாச்சி

நடைப்பயிற்சி வேண்டுமாம் நல்லாச்சிக்குஅறிவுறுத்தி விட்டார் மருத்துவர்நீரிழிவின் ஆரம்பப் படிநிலைசற்றே தடதடக்கும் இதயம்பலவீனமாகிறேனென மணியடித்துவிட்ட எலும்புகள்இறுக ஆரம்பித்திருக்கும் மூட்டுகள்என உண்டியல் காசைப்போல் சேமித்திருக்கும்உடல் நலிவை ஆற்றும்மென் நடையும் மென் பயிற்சியும்தன்னால் ஆகாதென்கிறாள்டாக்டரின் படிப்பையே சந்தேகிக்கிறாள் சாக்குப்போக்குச் சொல்லியும்மெய்யே போல் பொய்க்கோபம் கொண்டும்எல்லாவற்றையும் ஒதுக்குகிறாள்வீட்டுக்குள்…

Read more

அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 13 – போகாதே.. போகாதே.. என் கணவா

This entry is part 34 of 37 in the series அசுரவதம்

மலைப்பாறைகளைக் குடைந்து, இரும்பைக் காய்ச்சி ஊற்றி வடிக்கப்பட்ட பிரம்மாண்டமான கதவுகளைக் கொண்டது கிஷ்கிந்தையின் கோட்டை. முன்னிரவு விலகி, விடியல் சற்றே மயங்கும் அந்தக் காலை வேளையில், சந்தனமும் அகிலும் மணக்கும் அரண்மனையின் அந்தப்புரத்தில் வாலி சிறு துயில் கொண்டிருந்தான். அவனது மலைச்சிகரம்…

Read more

தொலைவிலிருந்து கேட்கும் பாடல்

வீடு பழகிக் கொண்டதுமெல்லிய சத்தங்களில் பேச-ஒரு நாற்காலி நகர்வது,தொண்டையைச் செருமும் கடிகாரம். மாலைகள் நிதானமாக வந்தடையும்சன்னலோரம் அவர் அமர்ந்திருக்கிறார்இன்றைய நடமாட்டத்தை விடஅதிகக் காலடிச் சுவடுகளை அறிந்து வைத்திருக்கும்அந்தச் சாலையைப் பார்த்தபடி. சுவர்கள் பழைய சிரிப்புகளைத் தாங்கி நிற்கின்றன,ஆனால் அது இப்போது தெளிவற்றுக்…

Read more

வலைப்பூ – 5

This entry is part 5 of 7 in the series வலைப்பூ

மாலை நான்கு பதினைந்து. பிரிகேட் சாலை. போக்குவரத்துச் சத்தம் காதைப் பிளந்தது. தேநீரகத்தின் ஓரத்து மேஜை. அர்ஜுன் இரண்டாவது காபியைக் குடித்துக் கொண்டிருந்தான். கண்கள் கண்ணாடி கதவையே வெறித்தன. பதினேழு வருடங்களுக்கு முந்தைய மீனாவை அவனது மூளை தேடியது. மெல்லிய சுடிதார்.…

Read more

5 நான்-கள்: அத்தியாயம் இரண்டு

This entry is part 2 of 5 in the series 5 நான்கள்

முதலில் ஒரு கல். கையைக் கொஞ்சம் குவித்து வீசியதில் தொபுக் க்ளக். குளத்தில் மூழ்கியது. இரண்டாவது கல்… தட்டையாகவும் கொஞ்சம் வேகமாகவும் எறிந்ததில் ஒரு இடத்தில் தொபுக் எனச் சத்தமிட்டுப் பின் தாவி சற்றுத் தூரத்தில் விழுந்தது. “பாவனி. என்ன செய்து…

Read more

மருத்துவர் பக்கம் – 25:  அவசர கால மாத்திரைகள்

இதய ரத்த நாள அடைப்பில் உயிர்காக்க உதவும் அவசர கால மாத்திரைகளை யாரெல்லாம் கையில் வைத்துக்கொள்ளலாம்? இதய ரத்த நாள அடைப்பு ஏற்படும்போது ரத்தக்கட்டியைக் கரைத்திட உதவும் ஆஸ்பிரின் + க்ளோபிடோக்ரெல் + அடோர்வாஸ்டேட்டின் மாத்திரைகளை உட்கொள்ளும்போது, ரத்தம் உறைதல் தன்மை…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 19 – மொழியாக்கம்

This entry is part 17 of 18 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

மட்சுயமா கண்ணாடி (松山鏡) ஜப்பானிய நாட்டின் இச்சிகோமா நிலத்தில் மட்சுயமா என்னும் மலைப்பகுதியில் ஒரு சிறிய கிராமம் இருந்தது. அங்கு ஒரு விவசாயியும், அவருடைய மனைவியும், பெண் குழந்தையும் மகிழ்ச்சியாக வசித்தனர். ஒருநாள் விவசாயி நீண்ட பயணம் செல்ல வேண்டி இருந்தது.…

Read more

கடல் அரக்கன், தேவதைப்பூ – இரு கதைகள்

கடல் அரக்கன் மூலம்: ஆபி ஃபிலிப்ஸ் வாக்கர் மொழியாக்கம்: சரவணன் பார்த்தசாரதி கடலுக்கு நடுவே ஒரு தீவு இருந்தது. முழுக்க பாறைகளாலான அந்தத் தீவில் ட்ராகன் போன்ற தோற்றத்தில் ஓர் அரக்கன் வாழ்ந்து வந்தான். பெரிய தலையுடன் பாம்பு போன்ற தோற்றத்தில்…

Read more