தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 7 – மொழியாக்கம்
தங்கப் பசு ஒரு ஊரில் ரங்கண்ணா என்று ஒருவன் இருந்தான். அவன் மிகவும் ஏழை. அங்கு இங்கு வேலை பார்த்துச் சேர்த்த பணத்தில் பிழைப்பு நடத்தி வந்தான். அவனுக்கொரு மகள் இருந்தாள். அவள் அழகென்றால் அழகு அப்படியொரு அழகு. மகள் மீது…