தனிமைகள் பரவாயில்லை
“வா வா புள்ள.. ஏன் லேட்டு.. வரலையேன்னு காத்துக்கிட்டிருந்தேன். ம்.. அதெல்லாம் ஒரு காலம் புள்ள, நானும் உன்ன மாதிரி இளந்தாரியாத் திரிஞ்சவதான்.. கூட்டம் கூட்டமாத் தான் இருப்பேன்.. நான் பொறந்தப்பயே என் வீட்டுல திருவிழாக் கூட்டம் தான்.. என் அப்பாக்கு…