இலக்கியம்

விடுமுறைக் கொண்டாட்டம்

“அம்மா, அம்மா” என்று அலறியபடி வீட்டுக்குள் நுழைந்தான் கபிலன். “என்ன ஆச்சு கபிலா? எதுக்கு இவ்வளவு உற்சாகம்? அடுத்த வாரம் தானே லீவு ஆரம்பிக்கப் போகுது? அதுக்குள்ளயே ஹாலிடே மூட் வந்துடுச்சா? ” “வந்துடுச்சே! ஏன் தெரியுமா? நாளையிலேருந்து லீவுன்னு இன்னைக்கு…

Read more

மான்குட்டி

ஒரு பெரிய காடு. அந்தக் காட்டிலே ஒரு மான் இருந்தது அந்த மானுக்கு ஒரு குட்டி இருந்தது. அம்மா மான் எப்போதும் குட்டி மானைக் கூடவே அழைத்துச் செல்லும். புல், இலை தழைகளையெல்லாம் எப்படித் தின்பது? எங்கே, எப்படித் தண்ணீர்  குடிப்பது?…

Read more

சிறகை விரி

அகிலா ஆறாம் படிக்கும் பெண். இன்று கட்டுரைப்போட்டி நடக்கிறது. தேர்வு போலவே தனியாக உட்கார வைத்து எழுத வைப்பார்கள். பள்ளிக்கு இரண்டுமைல் நடக்க வேண்டும். நடந்துதான் போவாள். செல்லும் வழியில் சிறுபறவைகளின் பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கும். அவள் படிக்கும் தனியார்ப் பள்ளியில்…

Read more

பட்டணத்துக்குச் சென்ற குட்டி முயல்கள்

ஒரு காட்டில் ஒரு முயல் இருந்தது. அதற்கு ஒரு நாள் பொழுதே போகவில்லை. காட்டுக்குள் எங்கெங்கோ துள்ளிக் குதித்து ஓடியது. புல்வெளிகளில் பாய்ந்து ஓடி நல்ல அருகம்புல்லாகத் தேர்ந்தெடுத்துத் தின்றது. நெல் வயல்களில் புகுந்து விளையாடியது. காவற்காரன் கம்பெடுத்ததும் ஒரே தாவில்…

Read more

நண்பேன்டா

மலையடிவாரக் கிராமத்தில் ஒரு குடிசையில் எட்டு வயது ராமு தன் பெற்றோருடன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். தூக்கத்தின் இடையில் ஏதோ ஒரு சத்தம் அவனை எழுப்பியது. மீண்டும் தூங்க முயற்சி செய்தான், தொடர்ந்து சத்தம் கேட்டது. வெளியே போய்ப் பார்க்கலாம் என்று…

Read more

ஊர்வலம் போன பெரியமனுஷி 

வள்ளியம்மைக்கு சதா தெரு வாசல் படியில் நிற்பதுதான் பொழுது போக்கு. அதுவே அவளுடைய வேலை என்றும் தோன்றியது. அவளுக்கு இப்பொழுது எட்டு வயதுதான் ஆகிறது. குட்டைப் பாவாடையும், அழுக்குச் சட்டையும், குலைந்து கிடக்கும் தலைமயிருமாய் காட்சி தருகிற சிறுமியே வள்ளியம்மை. அவளுக்கு…

Read more

கனகாம்பரமும், பூக்களின் இளவரசியும்

அன்று கனகாம்பர மொட்டின் முகம் அவ்வளவு வாடியிருந்தது. எப்போதும் அழகாகப் பூத்திருக்கும் கனகாம்பரத்தை இப்படிப் பார்க்கவே பாவமாக இருந்தது. அருகில் இருந்த ரோஜா, முல்லை, மல்லி உள்ளிட்ட மலர்கள் எல்லாம் கனகாம்பர மொட்டிடம் அதற்கான காரணம் கேட்டும் பதில் ஏதும் சொல்லாமல்…

Read more

மழைப்பாட்டு

மழை வேண்டும்மழை வேண்டும் பருவம் தவறாமழை வேண்டும்பயிர்கள் தழைக்கமழை வேண்டும் நிறைவாய்ப் பெய்யும்மழை வேண்டும்நீர் நிலை பெருகமழை வேண்டும் வயல்வெளி செழிக்கமழை வேண்டும்உழவர் வாழமழை வேண்டும் மண் வளம் பெறவேமழை வேண்டும்மரங்கள் வளரமழை வேண்டும் பூக்கள் பூத்துக் குலுங்கிடவேபுயலில்லாதமழை வேண்டும் மண்ணின்…

Read more

புள்ளிமான்குட்டி

புள்ளி போட்ட மான்குட்டிதுள்ளி ஓடும் மான்குட்டி கொம்பு கொண்ட மான்குட்டிவம்பு பண்ணா மான்குட்டி அழகான விழிகளாலேஎல்லோரையும் மயக்குகிறாய்அன்பான முகத்தினாலே அனைவரையும் கவர்கிறாய் நீ ஓடுகின்ற வேகத்திலேபரபரக்குது மண்ணெல்லாம்நீ தாவுகின்ற தாவலிலேசடசடக்குது சருகெல்லாம் புள்ளி வைத்த உடலிலேகோலம் போட நான் வரவா?குட்டையான வாலிலேபின்னல்…

Read more

பேப்பர் கொக்கு

தாளை மடித்து உருவம் செய்யகற்றுக் கொண்டாள் மீனா – அவள்தனக்குப் பிடித்த கொக்கு ஒன்றைஅழகாகச் செய்தாள் கூர்மையான மூக்குநீளமான கால்கள்உயரமான உருவம்வெண்மையான கொக்கு! படிக்கும் மேசை மீதுநிற்க வைத்தாள் அதனைமெல்ல தடவிக் கொடுத்தாள்பார்த்துப் பார்த்து ரசித்தாள்! நடு இரவில் பேப்பர் கொக்குமெல்ல…

Read more