ஒட்டி இழையும் குஞ்சுகளையெல்லாம்எட்டித்துரத்தும் கோழியின் போக்குகொஞ்சமும் பிடிக்கவில்லை பேத்திக்குநல்லாச்சியிடம் வந்து அங்கலாய்க்கிறாள்‘பிள்ளேளுக்க தப்பை அம்மைதானே மன்னிக்கணும்அதுகளுக்கேது போக்கிடம்’ வெதும்பும் பேத்தியைதேற்றுகிறாள் நல்லாச்சி புன்னகையுடன்‘அட! கோட்டிப்பயபுள்ள.. குஞ்சுகளையெல்லாம்கோழி தவுத்துட்டுது’ என்கிறாள்‘தவிர்த்துவிட்டது’ எனத் தெளிவாயும் செப்புகிறாள்புரியாமல் தலைசொரியும் பேத்திக்குஇரைதேடல் முதல்இரையாகாமல் தப்புதல் ஈறாகப் பயிற்றுவித்தபின்குழந்தைகளைசுயமாய்…
காலை ஆறுமணிக்கு சென்னை மயிலாப்பூரில் வசிக்கும் 62 வயதான ராதா பால்கனியில் நின்று காபியைக் குடித்துக்கொண்டிருந்தார். பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பள்ளிக்குத் தயாராகும் சத்தம் கேட்டது. “அம்மா, என் டிஃபின் பாக்ஸ் எங்கே?” “அப்பா, நான் இன்னிக்கு லேட் ஆகிட்டேன்!” இதே…
புரூஸ்லி இறந்தது எப்படி? ஹைப்போநாட்ரீமியா என்றால் என்ன? அதிகமாகத் தண்ணீர் பருகுவதால் ஆபத்து உண்டா? தற்காலத்தில் இளையோரிடத்தில் யார் விரைவாக அதிகக் குளிர்பானம்/பியர் உள்ளிட்ட திரவங்களைப் பருகுகிறார்கள்? எனப் போட்டிகள் நடப்பதைக் காண முடிகிறது. இவை உயிருக்கு ஆபத்தானவை. எப்படி? வாருங்கள்..…
(இத்தொடரில் தமிழின் சில இலக்கணக் குறிப்புகள் மட்டுமின்றி இலக்கியக் குறிப்புகள் சிலவற்றையும் தர நினைக்கிறேன் ) கண் பொத்திய காதல் காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். கண் பொத்திய காதல் என்று தலைப்பை அந்தப் பொருளில் சொல்லவில்லை. ஆணாயினும் பெண்ணாயினும் நம் சிறுவயதில்…
போன அத்தியாயத்தில் ‘வழிபாட்டு மையங்களுக்கும், பண்டைய கால பொருளாதார வளர்ச்சிக்கும் தொடர்பு இருந்துள்ளது’ எனச் சொல்லி முடித்திருந்தேன். ஆதிமனித காலத்தைத் தாண்டி, சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கோயில்களின் பங்கு சமூகத்தில் என்னவாக இருந்தது? என முதலில் பார்த்துவிடுவோம். அப்பொழுது தமிழகத்தில்…
சமூக ஊடகத்தில் அறிமுகமான நண்பர் அவர். குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவாளர். அவருடைய பதிவுகள், ஏரணங்கள் அழுத்தம்திருத்தமானவை. அதற்காகவே விரும்பிப் படிப்பேன். அண்மையில் தன் கட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டு விட்டு இறுதியில் ஒரு வரி இப்படி முடித்திருந்தார். “இவைகள் எம் இயக்கத்திற்கு…
போன அத்தியாயத்தில் ‘குழந்தை வளர்ப்புக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தொடர்பு இருக்குமா?’ எனக் கேட்டு முடித்திருந்தேன். உண்மையில் மற்ற விலங்குகளைப் போல் இல்லாமல் மனிதர்கள் சமூகமாக வாழத் தொடங்கிய காலத்திலேயே.. குழந்தையர் மீதான பாசமும், அவர்கள் தங்களது வாரிசுகள்.. தாங்கள் சேர்த்து வைக்கும்…
கர-தூஷணர்களின் தாயான இராகா, இலக்குவனைச் சுட்டிக்காட்டி “உனக்கான மிகப்பெரிய தடையைப் பார்” என்றாள். விச்ரவஸ் முனிவருக்கும் அவளுக்கும் பிறந்தவர்களே கரனும் தூஷணனும். மகன்களின் அழிவுக்குப் பழிவாங்க, அவள் இப்போது இராவணனின் வருகையைச் சாதகமாக்கிக் கொண்டாள். கைகேசியின் தங்கையும் இராவணனின் சிற்றன்னையுமான இராகா. இராவணன்…