தொடர்

தான வீர சூர கர்ணன் – 3

This entry is part 3 of 3 in the series தான வீர சூர கர்ணன்

பீஷ்மர் கர்ணனைக் குறைத்து மதிப்பிட்டாரா? சிவாஜி கணேசனின் ‘கர்ணன்’ திரைப்படத்தில் ஒரு உணர்ச்சிகரமான காட்சி வரும். பத்தாவது நாள் போரின் முடிவில் களத்தில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் வீழ்ந்திருக்கிறார். அப்போது அங்கு ஓடி வரும் கர்ணன், “ஐயகோ, வீர மாமலை சாய்ந்ததா?…

Read more

மருத்துவர் பக்கம் – 32: இளவயது நீரிழிவு

20 வயதுகளில் இருப்பவர்களுக்கே எப்படி நீரிழிவு (சுகர்) ஏற்படுகிறது? 1990களில் 40 வயது முதல் 50 வயது வரை உள்ள வயதினருக்கு நீரிழிவு ஏற்பட்டது. 2000களில் நீரிழிவு கண்டறியப்படும் வயது 30-40 ஆகக் குறைந்தது. 2010களில் இந்த நீரிழிவு கண்டறியப்படும் வயது…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 32

போன அத்தியாயத்தில் கடல் போக்குவரத்துக்கான காப்பீடு இத்தாலிய வணிகர்களால் உருவாக்கப்பட்டது எனச் சொல்லியிருந்தேன். கடல்சார் காப்பீட்டுக்கு முன் கடல் போக்குவரத்தில் இருந்த ஆபத்துகளை எப்படிச் சமாளித்தார்கள் என்று பார்த்தால், கடல் கடன்கள் மூலமாகப் பொருளாதார இழப்புகளை ஏற்றுக்கொண்டு இருந்தார்கள். கடல் கடன்களைப்…

Read more

தமிழே அமிழ்தே – 18

This entry is part 18 of 18 in the series தமிழே அமிழ்தே

கட்டளைக் கலித்துறைதமிழின் களிநயம் மிக்க மரபுப் பா வகைகளுள் கட்டளைக் கலித்துறையும் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் மடலாற்குழுமம் ஒன்றில் சக கவிஞரொருவர் வெண்பாவைப் போன்றும் ஆனால் அடிக்கு ஐந்து சீர்களுடனும் எழுதிப் போக, உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டு…

Read more

உருதுக் கவிதை உலகு – 7: கைஃபி ஆஸ்மி

This entry is part 7 of 7 in the series உருதுக்கவிதை உலகு

இலக்கிய ஆளுமைகளின் பெயரிலும் அவர்களுடைய படைப்புகளின் பெயரிலும் இந்திய இரயில்வே சில தொடர்வண்டிகளுக்குப் பெயரிட்டுள்ளது. கீதாஞ்சலி விரைவுவண்டி, குருதேவ் விரைவுவண்டி (இரவீந்திரநாத் தாகூர்),காந்தாரி விரைவுவண்டி, அக்னிபினா விரைவுவண்டி (காஸி நஸ்ருல் இஸ்லாம்),கோதான் விரைவுவண்டி (முன்ஷி பிரேம்சந்த்),கானதேவ்தா விரைவுவண்டி (தாராஷங்கர் பந்தோபாத்யாய),காமாயினி விரைவுவண்டி…

Read more

எண்ட் டோஹ் த்ரெ – 3

This entry is part 2 of 2 in the series எண்ட்.. டோஹ்.. த்ரெ

வணக்கம்.. மறுபடி ஆராவமுதன் பேசறேன். இந்த அனந்த் இருக்கானே என்னிடம்தான் வளர்ந்த குழந்தை.. எனக்கு என்னமோ குழந்தை என கிடையாது.. அதற்காக நாங்கள் கவலை எல்லாம் படவில்லை. மஸ்கட்டில் வசதி எல்லாம் இருந்தும் ஸ்ரீனிவாசன் பையன் என்னிடமே இருக்கட்டும் எனச் சொல்லிவிட்டான்..…

Read more

அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 19: நிழல் காவல்

This entry is part 40 of 40 in the series அசுரவதம்

அசோகவனம், உலக ரம்மியங்களை ஒன்று திரட்டிச் சுருக்கி வைத்தால் எத்தனை அழகாக இருக்குமோ அத்தனை அழகையும் தன்னுள் கொண்டிருக்கும் ஒரு வனச்சோலை. இராவணனின் மாபெரும் ரசனைக்கு அதுவே சாட்சி. வசந்த காலம் நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கும் நந்தவனம் அது. பொன்னும் நவரத்தினங்களும் பதிக்கப்பட்ட…

Read more

தான வீர சூர கர்ணன் – 2

This entry is part 2 of 3 in the series தான வீர சூர கர்ணன்

கர்ணன் மாவீரனா? மாவீரன் என்றால் ஏதோ சில தருணங்களில் மட்டும் வித்தைகளை வெளிப்படுத்துவது அல்லது வீரம் காட்டுவது என்று பொருளல்ல. ஒருவன் மாவீரன் என்பதற்கு அளவுகோல் அவனது நிலைத்தன்மை (ஆங்கிலத்தில் Consistency). சினிமாக்களில் ஆரம்பத்தில் வலிமையாக வில்லன் இருந்தாலும், கதாநாயகன் எப்படி…

Read more

மருத்துவர் பக்கம் – 31: வென்டிலேட்டர் சிகிச்சை

வென்டிலேட்டர் சிகிச்சை ஏமாற்று வேலையா? நமது சமூகத்தில் பரவி இருக்கும் முக்கியமான கட்டுக்கதைகளுள் ஒன்று – வென்டிலேட்டர் சிகிச்சை குறித்தானதாக இருக்கிறது. வென்டிலேட்டரில் ஒருவர் போடப்பட்டதாலேயே அவருக்கு உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை, வென்டிலேட்டர் சிகிச்சை வெறுமனே பணம் சம்பாதிப்பதற்குண்டான அவசியமற்ற…

Read more

எண்ட் டோஹ் த்ரெ – 2

வணக்கம்.. மீண்டும் உங்கள் ஆராவமுதன்… முளைச்சு மூணு இலை விடலை, அதுக்குள்ள என்ன லவ்? அப்படின்னு அந்தக்காலப் படங்கள்ல வசனம் வரும். இந்தப் புள்ளையாண்டான் நெடுநெடுன்னு ஸ்மார்ட்டா நல்ல படிப்போட நல்ல வேலையும் இருந்தா யாருக்குத்தான் காதல் வராது..? ஆயுஷிக்கும் வந்திருக்கு……

Read more