நாள்: 35


1 மார்க் கேள்விகள்

  • பிக்பாஸ் சீசன் 9 ஐ தொகுத்து வழங்குபவர் யார்?

               விஜய் சேதுபதி

  • தொகுப்பாளரின் பிக்பாஸ் செட்டில் மேலே தெரியும் 9 இல் எத்தனை பல்புகள் எரியவில்லை?

                 3


2 மார்க் கேள்விகள்

  • இந்த சீசனின் முதல் குறும்படம் எது?

சாண்டிராவின் சீக்ரட் டாஸ்க்கை பற்றி பிக்பாஸ் சாண்டிக்கு சொன்னது மற்றும் அதனை சாண்டி செயல்படுத்திய குறுப்படம்.

  • இந்த எபிஸோடில் இன்னும் உள்ளே ஏன் இருக்கிறார் என்று உள்ளே உள்ளோராலேயே விளங்கிக்கொள்ளா முடியாத நபர் யார்?

அரோரா

  • இன்றைய எபிஸோடில் எவிக்ட் செய்யப்பட்ட நபர் யார்?

ப்ரவீன் ராஜ்


100 மார்க் கேள்வி

  • இந்த சீசன் தேறுமா தேறாதா?

      நிச்சயமாக தேறாது.

Series Navigation<< நாள்: 34

Author

Related posts

அனைவரும் சமம்

தம்பி சீனிவாசனின் எழுத்துகளைத் தேடி..

ஒரு பள்ளி ஆசிரியையின் பசுமையான அனுபவங்கள்