இலக்கியம்

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 14

தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா ஊர் ஞாபகம்பட்டப்பகலிலோ நடுமதியத்திலோஎந்த நடுராத்திரியிலோ இருந்தாற்போல,ஊர் ஞாபகம் வரும்போதெல்லாம்என்னுள் உறங்கிக் கிடந்த நினைவுகள்மயக்கத்தில் எழும்பும்! “மோயதும்மெ” ஆற்றில் மூழ்கியகாயாத நினைவு,கண்களிலிருந்துதுளித்துளியாய் வழிகிறது! ஊர் நடுமத்தியில் அரசமர நிழலில்திண்டின் மேல் விளையாடியதோழர்களின் நினைவு,சுழல் சுழலாய்ச் சுற்றுகிறது! பன்முகக் கலாச்சாரப்…

Read more

அறிவெழுச்சி: 14

This entry is part 14 of 18 in the series அறிவெழுச்சி

சாக்கிரட்டீஸும் அஸ்பாசியாவும்: உரையாடல் மரபும் அறிவின் எல்லைகளும் “சில நேரங்களில் வரலாறு ஒரு உறவை உறுதிப்படுத்தாது; ஆனால் அந்த உறவு ஏன் தலைமுறைகளாக நினைவுகூரப்பட்டது என்பதை விளக்குகிறது.” முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றிய ஆய்வுகளில் தொடர்ந்து எழுப்பப்படும் மிகக் கவர்ச்சிகரமான கேள்விகளில் ஒன்று…

Read more

தனிமைகள் பரவாயில்லை

“வா வா புள்ள.. ஏன் லேட்டு.. வரலையேன்னு காத்துக்கிட்டிருந்தேன். ம்.. அதெல்லாம் ஒரு காலம் புள்ள, நானும் உன்ன மாதிரி இளந்தாரியாத் திரிஞ்சவதான்.. கூட்டம் கூட்டமாத் தான் இருப்பேன்.. நான் பொறந்தப்பயே என் வீட்டுல திருவிழாக் கூட்டம் தான்.. என் அப்பாக்கு…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 13

This entry is part 19 of 23 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா வெண்ணிற எமபாசம் ஒவ்வொரு நாளும் காலையிலேயே,அவன் இரண்டு விரல்களுக்கிடையேவாழ்க்கையைப் பற்றிக்கொண்டுவாயில் வைத்துப் பற்றவைத்துக்கொள்வான்,கரிந்துபோன வாழ்க்கையைக் காலடியில் போட்டு நசுக்கி எறிந்துவிட்டுகாலரைத் தூக்கிவிட்டு நகர்வான்…காற்றில் புகையை வட்ட வட்ட வளையமாக ஊதி,கடைசி தம்மு வரைக்கும் நிதானமாக இழுப்பதில்தான் அவனோட…

Read more

ஞான நூல்கள் – 24 & 25

This entry is part 12 of 18 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 24 அரிஸ்டாட்டிலின் நிகோமாக்கியன் எதிக்ஸும் திருக்குறளும் – நற்பண்பின் உலகளாவிய மொழி உலகின் தொன்மையான அறநூல்களை ஒப்பிட்டு ஆராயும்போது, அரிஸ்டாட்டிலின் நிகோமாக்கியன் எதிக்ஸும் திருக்குறளும் மனித ஒழுக்கம் குறித்த உயர்ந்த சிந்தனைகளை முன்வைக்கும் இரு மாபெரும் படைப்புகளாகத் தோன்றுகின்றன. இவை…

Read more

அறிவெழுச்சி: 13

This entry is part 13 of 18 in the series அறிவெழுச்சி

அஸ்பாசிய ‘ஹெடைரா’வா? சமூக அடையாளம், வரலாறு மற்றும் தவறான புரிதல்கள் “ஒரு சொல்லின் பொருள் காலப்போக்கில் மாறக்கூடும்; ஆனால் வரலாற்றாசிரியரின் கடமை, அந்தச் சொல்லை அது பயன்படுத்தப்பட்ட காலத்தின் பொருளிலேயே புரிந்துகொள்வதாகும்.” முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றிய பெரும்பாலான பொதுநூல்களிலும் இணையக் கட்டுரைகளிலும்…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 11

பாகோஸின் வரலாற்று மரபு – இலக்கியம், பொதுப் பண்பாடு மற்றும் வரலாற்றில் அவரது உண்மையான இடம் பாகோஸின் வாழ்க்கை முடிவடைந்த பின்னரும், அவரது பெயர் வரலாற்றிலிருந்து மறைந்துவிடவில்லை. மாறாக, பல நூற்றாண்டுகளாக அவர் பல்வேறு வடிவங்களில் மீண்டும் மீண்டும் தோன்றியுள்ளார். பண்டைய…

Read more

மருத்துவர் பக்கம் – 42: ஸ்க்ரப் டைஃபஸ் / உன்னிக் காய்ச்சல் அலர்ட்

தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படும் ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுப் பதிவு ஸ்க்ரப் டைஃபஸ் என்பது ஒருவகை ஒட்டுண்ணிக் கடியால் பரவும் காய்ச்சலாகும். ஓரியன்சியா சுட்சுகாமுஷி (Orientia tsutsugamushi – இதனைக் கண்டறிந்தவர் ஒரு ஜப்பானியர் என்பதால் அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது)…

Read more

ஒரு மடக்கு தேநீர்..

சூரியன் தனது எட்டுமணி மென்மையைக் கைவிட்டு, பதினோரு மணி வெம்மைக்குள் நுழையத்தொடங்கியிருந்த ‘சுள்’ பொழுது. “ச்சாய்.. ச்சாய்.. இஞ்சி ச்சாய்” என எங்கிருந்தோ ஒரு குயில் கூவிற்று. கூவிய குயில்குரல் மெதுவாக மிதந்து வர வர சிவராமனுக்கு தேநீர் பசியெடுத்தது. பல…

Read more