மினிமலிசம் 4:- நிம்மதியின் திறவுகோல் எது?
காலையில் எழுகிறீர்கள்..ஒரு தேவதை வீட்டில் 1 கோடி ரூபாய் பணத்தை போட்டுவிட்டு போயிருக்கிறது. வீட்டு முகப்பில் அதே தேவதை டயோட்டா காரை நிறுத்தியிருக்கிறது. உங்கள் மனைவி/தாய்க்கு 1 கிலோ தங்கம் பரிசாக விட்டு போயிருக்கிறது ஆனால் தேவதையை வாழ்த்தி, கொண்டாடி கோயில்…