உருதுக் கவிதை உலகு – 9: குல்ஸார்
சம்பூரண் சிங் கல்ரா, குல்ஸாரின் இயற்பெயர். கடந்த அறுபது ஆண்டுகால உருது இலக்கியத்தில் தவிர்க்க முடியாத பெயர், குல்ஸார். கவிஞர், எழுத்தாளர் என உருது இலக்கியத்திலும், திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு எனத் திரைத்துறையிலும் சிகரம் தொட்டவர் குல்ஸார். எழுத்தார்வம் உள்ள…