தொடர்

அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 12 –  இரு மகளிர் .. இரு சிந்தனை.

This entry is part 33 of 37 in the series அசுரவதம்

கிஷ்கிந்தையின் அரண்மனை உப்பரிகையில் நின்று மௌனமாக இருளை வெறித்துக் கொண்டிருந்தாள் தாரை. அவள் கண்கள் இருளையும் தாண்டி எங்கோ ஊடுருவிக் கிடந்தன. இயற்கையின் ரகசியங்களைத் துருவித் தேடும் ஆவல் அந்தக் கண்களில் உறைந்து கிடந்தது. அவள் கிஷ்கிந்தையின் பேரழகி மட்டுமல்ல, எதனையும்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 25

சமணத்திற்கு எதிராக சைவ சமயத்தினர் வாதம் செய்துகொண்டு இருந்த அதே காலத்தில் அவர்களுக்கு எதிராக இன்னொரு சமயம் வளர்ந்து கொண்டு இருந்தது. இருந்தாலும் 11-ஆம் நூற்றாண்டு வரைக்கும் வைணவ சமயத்தைப் பலப்படுத்தும் விதமாகக் குறிப்பிடப்படும் யாரும் வரவில்லை. இராமானுஜர் தனது காலத்தில்…

Read more

மருத்துவர் பக்கம் – 24: இது “சின்னம்மை” காலம் 

சின்னம்மை எனும் சிக்கன்பாக்ஸ் வேனிற்காலங்களில் பரவக்கூடிய வைரஸ் தொற்றாகும். பெரும்பாலும் குழந்தைகளுக்கும் பள்ளிப் பருவத்தில் உள்ள சிறார் சிறுமியருக்கும் இந்தத் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். ஒருமுறை தொற்று கண்டவர்களுக்குப் பெரும்பாலும் மீண்டும் தொற்று ஏற்படுவதில்லை. இதற்குக் காரணம் – முதல்…

Read more

இனியவன் – 5 (இறுதிப்பகுதி)

This entry is part 5 of 5 in the series இனியவன்

நின்ற கால்கள் நின்றபடி இருக்க, அந்தப் பெரியவரை நோக்கிச் சென்ற கண்களின் பார்வை திரும்பாமலே இருக்க… கொஞ்சம் சிரமப்பட்டுப் பார்வையைத் திருப்பி, மறுபடி அவரைப் பார்த்தான் சுல்தான் மாலிக் ஏஜாஸ். தீர்க்கமான, சாந்தமான கண்கள். வயதான உடல். ஆனால் தேஜஸ்… உடலில்…

Read more

மருத்துவர் பக்கம் – 23: உடல் எடை குறைக்கும் மருந்துகள், நன்மைகளும் எச்சரிக்கையும். 

உடல் பருமனாக இருப்பது என்பது அழகியல் ரீதியாகவும், அதனுடன் ஆரோக்கிய ரீதியாகவும் பல சிக்கல்களைக் கொண்டு வருகிறது. இதனால் மனிதர்கள் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை சுமார் 25 கோடி பேர் தேவைக்கும்…

Read more

அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 11 – இணைந்த கைகள்

This entry is part 32 of 37 in the series அசுரவதம்

இருசியமுக மலை உச்சியில் இருந்த குகைக்குள் இருந்த சுக்ரீவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. உளவறியச் சென்ற அனுமன் இன்னும் வரவில்லை. ஏற்கனவே ஒற்றர்கள் சொல்லியிருந்த செய்தி அவன் மனதை அரித்துக்கொண்டிருந்தது. இரு மானிடர்கள் பெரும் வில்லுடன் இருசியமுக மலையைத் தேடி வந்துகொண்டிருந்த செய்திதான்…

Read more

வலைப்பூ – 3

This entry is part 3 of 7 in the series வலைப்பூ

வெள்ளிக்கிழமை காலை. அர்ஜுன் சரியாகத் தூங்கவில்லை. கண்கள் சிவந்திருந்தன. முகச்சவரம் செய்யும்போதே கை லேசாக நடுங்கியது. நேற்றிரவு சுசிக்குத் தெரியாமல் அந்த எண்ணிற்குப் பதில் அளிக்க முயன்றான். ஏதும் போகவில்லை. மீனாவின் பழைய எண்ணிற்கே செய்தி அனுப்பினான்: “பிரிகேட் ரோட், டீ…

Read more

மருத்துவர் பக்கம் -22: மாமிசம் உண்பது தீய பழக்கமன்று.

மனிதன் இயற்கையாகவே ஓர் அனைத்துண்ணி (OMNIVORE). மாமிசம் மட்டும் உண்ணலாம்; தானியங்கள் மட்டும் உண்ணலாம்; காய்கறிகள் மட்டும் உண்ணலாம்; கனிகள் மட்டும் உண்ணலாம். ஹார்லிக்ஸ் மட்டுமே குடித்து உயிர்வாழ்ந்த பாட்டி பற்றியும் படிக்கிறோம்; முட்டை மட்டுமே சாப்பிட்டு நூறு வருடங்கள் வாழ்ந்த…

Read more

வலைப்பூ – 2

This entry is part 2 of 7 in the series வலைப்பூ

தேநீர்க் கோப்பையிலிருந்து எழுந்த சூடான ஆவி அர்ஜுனின் முகத்தில் பட்டது. சுசி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் அவனை ஆராய்ந்துகொண்டிருந்தன. அதை விலக்கத் தன் தலையைத் திருப்பிய அர்ஜுனின் பார்வை, தற்செயலாக மேசையின் மீதிருந்த கணிப்பொறியின் திறந்த திரையை நோக்கி நகர்ந்தது.…

Read more

இனியவன் – 4

This entry is part 4 of 5 in the series இனியவன்

“கல்யாணம் ஆகாத இளம் பெண்களுக்கும் கல்யாணம் ஆகிப் பல வருடம் ஆன பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. தெரியுமா ஜபீன்…?” கேட்டவன் சுல்தான் ஏஜாஸ் மாலிக். இடம் அந்தப்புரம் ஹரேம். கேட்டது மனைவி ஜபீன் மெஹருன்னிஸாவை. “என்ன, நிறைய வாய் பேசுவோமாக்கும்?”…

Read more