பக்கவாதம்

மருத்துவர் பக்கம் – 44: பக்கவாதமும் சிகிச்சையும்

மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதை ‘ஸ்ட்ரோக்‘ என்று அழைக்கிறோம். இதயத்தில் இருந்து மூளைக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் பழுது மற்றும் மூளைக்குள் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் பழுது ஆகியவற்றால் ரத்த ஓட்டத்தில் சுணக்கம் ஏற்படுகின்றது. எப்படி…

Read more