பிணவறையில் உறங்குகின்றவர்கள் – பாபு பரத்வாஜ் (மலையாளம்)
பிரவாசிகளுடே குறிப்புகள் சிறுகதைத் தொகுப்பிலிருந்து.. தமிழாக்கம்: யாழினி சென்ஷி காணாமல் போன எனது நண்பனை தேடிக்கொண்டிருக்கும் போதுதான் நான் மருத்துவமனையில் சவக்கிடங்கில் இருக்கும் அநாதைப் பிணங்கள் பற்றியும் தெரிந்து கொண்டேன். அதுவரை புத்தகங்களில் வாசித்து அறிந்தது என்னமோ ஆத்மாக்கள் தன்னை உரித்துவிட்டு …