முருகன் என் முன்னேர்
இன்றைக்கும் சென்னைக்குச் செல்லும்பொழுது மயிலாப்பூர் ராயர் மெஸ்ஸில் ஒரு வேளையாவது உண்ணாமல் திரும்புவதில்லை என்ற சபதத்தைக் காப்பாற்றிக்கொண்டுதான் வருகிறேன். குண்டாக இருந்தாலும் மெத்து மெத்தென்று இருக்கும் இட்லி, குழைந்திருக்கும் பொங்கல், தேங்காய்ச் சட்னி, தண்ணியாகச் சாம்பார், அவர்களின் பிரத்யேகமான காரச் சட்னி,…