வரலாற்றில் பொருளாதாரம் – 24
நாமார்க்கும் குடியல்லோம்நமனை அஞ்சோம்நரகத்தில் இடர்ப்படோம்நடலை இல்லோம்ஏமாப்போம் பிணி அறியோம்பணிவோம் அல்லோம் என்கிற பாடலைத் திருநாவுக்கரசர் பாடிய பொழுது, இக்காலத்தில் அது பக்தி இலக்கியமாகப் பார்க்கப்பட்டாலும், பாடப்பட்ட அந்த நாளில் எழுச்சி மிகுந்த புரட்சிகரமான பாடலாகத்தான் பார்க்கப்பட்டிருக்க வேண்டும். அதிகாரத்திற்கு எதிரான பாடல்.…