வரலாற்றில் பொருளாதாரம் – 29
போன அத்தியாயத்தில் சமயச் சண்டைகள், படையெடுப்புகள், போர்கள் ஆகியவை எவ்வாறு அன்றைய அரசாங்கங்களின் பொருளாதார நிலையைப் பலவீனப்படுத்தும் என்று பார்த்தோம். அதற்குப் பல்வேறு உலக வரலாறுகளிலிருந்து உதாரணங்களையும் பார்த்தோம். அந்த உதாரணங்களை அடிப்படையாகக் கொண்டு சோழப் பேரரசு எப்படி வீழ்ச்சியடைந்திருக்கும் என்பதைப்…