விமலன்

சப்தக்கோர்வை..

திசையின் தூரத்திலிருந்துசப்தித்துக்கொண்டேயிருக்கிறார் அவர்காட்டுப்பறவையின் முரட்டுக்குரல் போலஎதை நோக்கியது அவர் சப்தம்சப்தத்தின் உட்பொதிவு யாதுஎழுதித்தந்திருக்கவில்லை அவர் போவோர் வருவோர் அக்கம் பக்கம்தம்மை நோக்கியே சப்தம் என ஊன்றிஅவரைத் தடுத்தாட்கொள்ளவோஆற்றுப்படுத்தவோ யாருமற்றங்கு தயக்கத்தை முன் விரித்துப் பின் செல்கிறேன்வீட்டு நடையிலிருந்து வீதியிறங்கி வருகிறார்அருகில் வந்து…

Read more