மருத்துவர் பக்கம் – 34: செரிப்ரல் மலேரியா அலர்ட்
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மலேரியா எச்சரிக்கை நமது நாட்டின் மத்திய வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான ஜார்கண்ட் மாநிலத்தின் சிங்பம் மாவட்டத்தில், மூளையைத் தாக்கி மரணத்தை விளைவிக்கும் மலேரியா தொற்றுப் பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 150 பேருக்குத் தொற்றுப்…