மருத்துவர் பக்கம் -16: ஆரோக்கிய ரமலான் 2026
அறிவியல்பூர்வமான பரிந்துரைகள்ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் காலை சூரிய உதயத்திற்கு முன்பு முதல் மாலை சூரிய அஸ்தமனம் வரை நோன்பு இருப்பது கடமையாகும். வயது வந்த நபர்கள் அனைவருக்கும் நோன்பு கடமையாக இருக்கிறது. ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பதற்கும் நோன்பு திறப்பதற்கும் அதிக…