மருத்துவர் பக்கம் – 33: அமோனியா வாயு-ஓர் விழிப்புணர்வு
சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதனிடும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவின் காரணமாக 7 பேர் மரணமடைந்திருப்பதும், 70+ மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கிப் பலியானோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிக்கப்பட்டுச் சிகிச்சையில் இருக்கும்…