Heart diseases in Indian women

மருத்துவர் பக்கம் – 45: இந்தியப் பெண்களும் இதய நோயும்.

இந்தியாவில் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் பெண்களிடையே இதய நோய் அபாயகரமான அளவில் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வறிக்கைகள் சான்று பகர்கின்றன. இனியும் இதய நோயை “ஆண்களுக்கான பிரத்யேக நோய்” என்றும், பெண்களை அவர்களது பெண்மைக்கான ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் இனப்பெருக்க காலம் முடியும்…

Read more