தீதும் நன்றும்
உடலெங்கும் பெருகியோடும்வியர்வை நதியின்ஓயாத் தீண்டலைஒதுக்கி விடுமெனதேடித்தேடி நில்லா இடம் விட்டுநிழலென்ற அமுதத்தை நேசமென விரியவைக்கும்கிளை பரப்பிக் கிடந்தமரத்தின் கீழேபாதையின் ஓவியத்தில் பகலிரவாய் உழைப்பைக் கூட்டிதன்னையே கரைத்துவிட்டயாசகனைப் போலவேபலனைத் தேடாத பக்தனெனநின்றுவிட்ட நிலையில்ஆடாமல் அசையாமல்வேடிக்கை பார்க்கத் துவங்கியதுகிளைக் கண்ணிலிருந்து மரம்.நின்றுவிட்ட இயக்கத்தின்நீள் கதையைச்…