நல்லாச்சி -4
வழக்கத்திற்கு மாறாக
முகம் வாடி அமர்ந்திருக்கிறாள் நல்லாச்சி
கூம்பிக்கிடக்கும் அல்லியொன்று
வாடித் தளர்ந்துமிருப்பது போல்
சற்றே தலை சாய்த்து பார்வையை
நிலத்தில் சரிய விட்டிருக்கிறாள்
கனலும் பெருமூச்செறிந்து
ஆறுதலுக்குத் தவிக்கிறாள்.
வழக்கத்திற்கு மாறாக
முகம் வாடி அமர்ந்திருக்கிறாள் நல்லாச்சி
கூம்பிக்கிடக்கும் அல்லியொன்று
வாடித் தளர்ந்துமிருப்பது போல்
சற்றே தலை சாய்த்து பார்வையை
நிலத்தில் சரிய விட்டிருக்கிறாள்
கனலும் பெருமூச்செறிந்து
ஆறுதலுக்குத் தவிக்கிறாள்.
கொக்கு பற பறகிளி பற பறவிளையாடிக்கொண்டிருக்கிறார்கள்நல்லாச்சியும் பேத்தியும்இறகும் சிறகுமுள்ளவையெல்லாம் பறக்கும்அதே நேரத்தில்நாலு காலுள்ளவையும்இரு கால் பிராணிகளும் கூட பறக்கின்றனசந்தடி சாக்கில்விடை பிழைத்தவர்வென்றவர் சொல் பணியவேண்டுமென்பதுவிளையாட்டின் விதிவெற்றிகளைஒவ்வொன்றாய்ச்சேர்த்து வைத்துமொத்தமாகவும் அனுபவித்துக்கொள்ளலாமெனதிருத்தம் கொணர்கிறாள் பேத்திஉடன்படுகிறாள் நல்லாச்சிஏறுபுள்ளிகளும் இறங்குபுள்ளிகளுமாய்இருவரின் கணக்கிலும்ஏய்க்க முடியாதவரவு செலவு எக்கச்சக்கம்அதில்நல்லாச்சி ரகசியமாய்…