மகளே.. என் மகளே!

வீட்டுத் திண்ணையில் காலைச் சூரியன்அந்தி சாயும் வரைக்கும் என் கண் தேடும்,இத்தனை வருடம் காலடிச் சத்தம்கேட்டதெல்லாம் இப்போதேன் தூரம். ஊர் தாண்டி நீ போனதனால்,சுவரெல்லாம் நீ சாய்ந்த இடம்,பாயெல்லாம் நீ படுத்த நினைவுகள்,பேச ஒரு வார்த்தை இல்லையே நீயின்றி. பழைய சோற்றைக்…

Read more

மில்மா பர்ஃபியும் தேன்குழலும்..

முள்ளுத் தேன்குழல்: முறுக்கு இல்லாத தீபாவளியா?? எல்லோர் வீடுகளிலும் தேன்குழல் எனப்படுகிற முறுக்கு பலவிதங்களில் செய்யப்படுவதுதான். இதற்காக மிஷினுக்கு சென்று அரைத்து வர வேண்டும் என்பது இல்லை. வீட்டிலிருக்கும் எந்த அரிசிமாவையும் பயன்படுத்தி, சட்டென்று செய்து தரலாம். கரகர மொறுமொறு முறுக்கு…

Read more

பாரம்பரிய முறையில் இரு பலகாரங்கள்

கருப்புக் கவுனி அரிசி இனிப்பு!  தேவையான பொருட்கள்: கருப்புக் கவுனி அரிசி 1கப் 250 கிராம், சீனி 1 கப் 250 கிராம், தேங்காய்ப்பூ 3/4 கப், நெய் 3 டீ ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை. செய்முறை : கருப்புக் கவுனி…

Read more

சின்னதாய் ஒரு சர்வீஸ்

“என்னோட லுங்கியைத் துவைக்கலியா?” என்று தலையைத் துவட்டிக்கொண்டே கேட்டான் தியாகு. “குளிச்சு முடிச்சாச்சா?” கேட்டாள் மனைவி வசந்தி. “ஆமா” “பாத்ரூம்ல கால் அடிக்கு ஏன் தண்ணீ நிக்குது?” “நின்னுகிட்டே குளிச்சேன். அதான்” “போய் அடைப்பைக் குத்தி விடுங்க” “இப்போ தான் குளிச்சேன்…

Read more

நியூஜெர்சி ஆளுநர் மாளிகையில் தீபாவளி: ஓர் அனுபவப் பகிர்வு

தீபாவளி என்பது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. பொங்கல், சங்கராந்தி போன்ற பண்டிகைகள் மாநில அளவிலேயே இருக்கும்போது, தீபாவளி மட்டுமே இந்திய எல்லைகளைத் தாண்டி உலகளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. வட இந்தியாவில் தீபாவளி ஐந்து நாட்கள் நீடிக்கும் ஒரு பெருவிழா.…

Read more

க. அம்சப்ரியா கவிதைகள்

யாரோ ஒருவரின் திராட்சை ரசம் நான்பருகப் பருகக் கடக்கிறது காலம்ஒரு நாள் அது கசப்பின்அடையாளமாகிறதுபருகியவர்கள் எவரும்இது திராட்சை ரசமெனஒப்புக் கொண்டதில்லை என்பதுதான்…. எனது வேர்களிலும்கனிகள் விளையும்உரமொன்றைத் தயாரிக்கிறார்கள்எனக்கே எனக்கெனமெனக்கெட்டதாகதூற்றித் திரிகிறார்கள்அறுவடைக் காலங்களில்பள்ளத்தாக்கில் வீசப்படும்மீதக் கனிகள்விரும்பாவிட்டாலும் நஞ்செனப் பரவுகிறதுகனிகளற்ற கிளைகளில்வந்தமர்கிறதுவண்ணத்துப் பூச்சியின்இறகொன்று. அவர்களின்…

Read more

ஏமாற்றாதே..

“ஏங்க.. கழுத்துல ஒரு செயினு கூட இல்லாம எப்பிடிங்க உங்க சொந்தக்காரங்க கல்யாணத்துக்குப் போறது?” கமலா கவலையுடன் கேட்டாள். அவனின் பிடிவாதம்தான் மனைவியின் நகைகளையெல்லாம்  அடகு வைக்கும்படி ஆனது.  “வண்டி வாங்குறதுக்கு இப்ப என்னங்க அவசரம்?” என்று கமலா எவ்வளவோ சொல்லியும்…

Read more

தீபாவளி

தீபாவளி என்பது தீப ஒளித் திருநாள் என்பதாகும். குடும்பங்கள், உறவுகளோடு ஒற்றுமையாகக் கொண்டாடும் பண்டிகை ஆகும். தீபாவளிப் பண்டிகை குறித்து இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம். நரகாசுரனை கிருட்டிணர் அழித்த நாள்தான் தீபாவளியாகக் கொண்டாடப்படுவதாக சொல்கிறார்கள். தீபாவளிப் பண்டிகை வருவதற்கு முன்பாகவே மக்கள்…

Read more

சுயவிளையாட்டு 

சுயவிளையாட்டு  Self-referential / Playfulness என்பது பின்நவீனத்துவ இலக்கியத்தின் முக்கிய தன்மைகளில் ஒன்று. இலக்கியம் தன்னைப் பற்றிப் பேசத் தொடங்கும் நிலையே இதன் அடிப்படை. உரை தன்னுடைய உருவாக்க முறையை வெளிப்படுத்திக்கொள்ளும், தன்னைப் பற்றி சிரிக்கத் தொடங்கும், தன் பிம்பங்களை விளையாட்டாகப்…

Read more

ஒளியின் பயணம் – உலகெங்கும்.

தீபாவளி, அதாவது தீப ஆவளி (விளக்கு வரிசை), என்பது வெறும் பண்டிகையல்ல; அது அறியாமை எனும் இருளை நீக்கி, அறிவு எனும் ஒளி பிறக்க வேண்டும் என்ற ஆழமான தத்துவத்தை மையமாகக் கொண்ட இந்தியப் பண்பாட்டின் ஆழத்தில் வேரூன்றிய ஒரு மாபெரும்…

Read more