தமிழே! அமிழ்தே! – 11

This entry is part 6 of 25 in the series தமிழே அமிழ்தே

பிரிக்க முடியாதது எதுவோ என்று கேட்டால் எல்லோரும் அறிந்த விடை தமிழ் இலக்கிய விருதுகளும் சர்ச்சையும் என்பதே. அண்மையில் வெடித்த ஒரு விருது சர்ச்சையையொட்டி மூத்த இதழாளர் ஒருவர் எழுதும் போது, ‘மரபுக் கவிதை எழுதி சென்ற நூற்றாண்டில் வாழ்பவர்கள்’ என்று…

Read more

ஹனாசகா ஜிஜி – மொழியாக்கம்

இது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. அதாவது முன்பு ஒரு காலத்திலே.. ஜப்பானின் ஒரு சிறிய கிராமத்தில், ஒரு நல்ல தாத்தாவும் அவருடைய மனைவியான பாட்டியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் தங்களுடைய சிறிய நிலத்தில் விவசாயம் செய்து, அதில் கிடைக்கும்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 26

வைணவ சமயத்தை ஹொய்சாளர்கள் ஏற்றவுடன் சோழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற ஆரம்பித்தன. இவை இரண்டுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது எனச் சொல்ல ஆதாரங்கள் இல்லை; ஆனால், இருக்கிறது என்பதைச் சரித்திர ஆதாரங்களை வைத்து ஏற்றுக்கொள்ளலாம். மகதப் பேரரசை ஆண்டுகொண்டிருந்த நந்த வம்சத்தினரால்…

Read more

வலைப்பூ – 6

This entry is part 6 of 7 in the series வலைப்பூ

சனிக்கிழமை காலை. பத்து முப்பது. பெல்லந்தூர் அடுக்குமாடிக் குடியிருப்பு வழக்கத்தை விட அமைதியாக இருந்தது. அர்ஜுன் நேற்றிரவு சுசியிடம் எல்லாமும் ஒப்பித்துவிட்டான். அவளுக்குப் புரிந்தது – மீனா அவனது மாயையைக் கலைத்துவிட்டாள் என்பது. அர்ஜுன் சோபாவில் அமர்ந்திருந்தான். கைகளில் காபி குவளை…

Read more

மருத்துவர் பக்கம் – 25: வெப்ப அயர்ச்சி& வெப்ப வாதம்

நமது மாநிலத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் அதீத வெப்பத்திற்கு உள்ளாவதால் வெப்ப அயர்ச்சி (HEAT EXHAUSTION) மற்றும் வெப்ப வாதம் (HEAT STROKE) ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வெப்பத்தின் காரணமாக அதீத வியர்வை வெளியேறுதல், தலை சுற்றுதல்,…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 20 – மொழியாக்கம்

This entry is part 18 of 18 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

கல் வெட்டும் யோஷி (石工のヨシ) ஜப்பானிய நாட்டின் மலைப் பகுதியில் யோஷி என்னும் இளைஞன் வசித்தான். பாறைகளை வெட்டிச் சிறிய கற்களாக்குவது அவனுடைய வேலை. காலையில் கல் வெட்டப் புறப்பட்டால் வெயிலில் நின்று கல்வெட்டிக் களைத்து வீடு திரும்புவான். கல் வெட்டும்…

Read more

5 நான்-கள்: அத்தியாயம் மூன்று

This entry is part 3 of 5 in the series 5 நான்கள்

“அனைவருக்கும் வணக்கம்.” “நான் என்பது என்ன? நான் என்பது இந்த உடல் அல்ல. அப்படிச் சொல்லும்போது, அப்படிச் சொல்லும் இந்த நான் யார்?” கூட்டம் மௌனித்தது. “நான் என்றால் ஆத்மா. இப்படி நான் என்பது ஆத்மா என்னும் ஒரு நினைப்பு நம்மகிட்ட…

Read more

திருவை மு.இரா. கவிதைகள் -1

This entry is part 1 of 19 in the series திருவை மு.இரா. கவிதைகள்

முதலில் கடலின் வழக்கிற்கேற்றாற்போல்மூலங்கள் தோன்றினஅம்மூலங்களுக்குத் தேவையான காரணங்கள்பலவாய்க் கிடைத்தனஅப்போது அது கடலெனக் கொள்ளப்படவில்லைஅந்தக் காரணங்கள் பலவாறாய் விளக்கமடைந்தனபேதங்கள் அலையடிக்கத் தொடங்கினசில நுரைத்துப் பொங்கினகாரணங்களால் காரணங்கள் நிறையத் தோன்றினஅதோடு மூலங்கள் தோன்றினஅப்போதும் காரணங்கள் பலவாறாய் விளக்கமடைந்தனகாரணங்களுக்கு ஆலோசனை வழங்க முன்வந்தது வழக்குவழக்குகள் அடியாழத்தில்…

Read more

மௌனத்தின் நறுமணம்

சென்னையின் எழும்பூர் இரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது, அவனது காதுகளில் நகரத்தின் ரீங்காரம் கேட்டுக் கொண்டே இருந்தது. அது வெறும் புறவுலகின் சத்தமல்ல; கடந்த ஐந்து ஆண்டுகளாக அவனது மூளையை சதா அரித்துக் கொண்டிருந்த இலக்குகளின், மின்னஞ்சல்களின், மற்றும் அர்த்தமற்ற உரையாடல்களின் தொகுப்பு.…

Read more

இயற்கையின் இறைஞ்சல்

கால் இடறிய நொடியில்குனிந்து பார்த்த அற்புதம்கண்கள் தான் நம்பவில்லை முந்தைய இரவு பெய்தவிண்மீன் மழைச் சாரலில்முளைத்தனவோ தெரியவில்லை இலையில்லா காம்புகளில்வழியெங்கும் நட்சத்திரப் பூக்கள்அழகினை விவரிக்க வார்த்தையில்லை எப்போதும் எதற்கும் நேரமின்றிநமக்காய் அதிசயங்கள் காலடியில்பூத்திருப்பதைக் காணாது கடக்கின்றோம் நின்று இரசித்து மகிழ்ந்திடஇயற்கை இறைஞ்சுகிறது…

Read more