நாள் – 3

Super Deluxe கூடாரத்துல ஒரு பஞ்சாயத்து. விடியக்காலை 5 மணிக்கே எந்திரிச்சு எப்படா டீ கிடைக்கும்ன்னு காலி கப்போட காத்துட்டு இருந்த ரட்சகன், நேரம் ஆக ஆக கையில நரம்பு புடச்சு கோவத்த கழுத்து வழியா ஏத்தி கண்ணுல நிறுத்தி கனலா நின்னுட்டு இருந்தாப்ல.

Read more

நாள் – 2

Super Deluxe கூடாரத்துல ஒரு பஞ்சாயத்து. விடியக்காலை 5 மணிக்கே எந்திரிச்சு எப்படா டீ கிடைக்கும்ன்னு காலி கப்போட காத்துட்டு இருந்த ரட்சகன், நேரம் ஆக ஆக கையில நரம்பு புடச்சு கோவத்த கழுத்து வழியா ஏத்தி கண்ணுல நிறுத்தி கனலா நின்னுட்டு இருந்தாப்ல.

Read more

நாள் – 1

விடியக்காலை 3 மணி. பெட்டுல புரண்டுட்டு இருந்தாரு வாட்டர் லெமன். (என்னன்னு கேட்டா எழவு அதுவும் ஏதாச்சும் படத்துல வர சீனோட ரீக்கிரியேஷன்னு சொன்னாலும் சொல்லுவாப்ல.) அந்த நேரமா பாத்து இந்த FJ பய வந்து “அண்ணே கொஞ்சம் ஒருக்களிச்சு படுண்ணே…குறட்டை சத்தம் கூரைய பிய்க்குது”ன்னு சொல்லிட்டுப் போனான். எங்கயோ ஆரம்பிச்சு வாட்டர் லெமன் டாக்டரா? இல்லையா?ன்னு ஒரு விவாதத்துக்கு போயிட்டானுங்க.

Read more

மாற்றுத்திறனாளிகளின் தனிமை

சங்க காலத்தில் மாற்றுத்திறனாளிகளாக இரண்டு புலவர்கள் இருந்தனர். ஒருவரால் நடக்க இயலாது. இன்னொருவரால் பார்க்க இயலாது. நடக்க இயலாதவரைப் பார்வைக்குறைபாடு உள்ளவர் தூக்கிக்கொண்டு செல்ல அவர் இவருக்கு வழிகாட்ட இருவரும் நடந்து செல்வார்கள். இருவரும் வறுமையில் வாடினர். அவர்கள் உடையில் நிறைய…

Read more

இன்றைய மாணவர்கள்

சமீபத்திய தமிழக வெற்றிக்கழக அரசியல் ஈடுபாட்டில் அதிக அளவு இளைஞர்கள் பங்கேற்பதும், அதன் தலைவர் விஜய் அவர்களின் பிரச்சாரத்தில் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதும் நாம் கண்கூடாகக் கண்டுவரும் மாற்றம். மாணவர்களின் அரசியல் பங்கேற்பு ஜனநாயக நாட்டில் மிக அவசியமான…

Read more

மனத்திலிருந்து..

நினைத்துப் பார்க்க முடியாத அதிர்ச்சியான சம்பவங்கள் எல்லாம் நடந்து விட்டன. ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு, வசைபாடிக் கொண்டு பேசுகிற பேச்சையும் கமெண்ட்டுகளையும் பார்க்கும் பொழுது இப்படியொரு சமூகம் நம் கண் முன்னே உருவாகிக் கொண்டிருப்பது வேதனையாக உள்ளது. இதற்கு முன்பும்…

Read more

வங்காள நவராத்திரி: கலையும், ஆராதனையும்

மேற்கு வங்காளத்தில் நவராத்திரி என்பது ஒரு பண்டிகை மட்டுமல்ல, அது ஓர் அசுரனை வென்ற தாயின் கதையிலிருந்து தனது மகளை வரவேற்கும் உணர்வுக்கு மாறும் ஒட்டுமொத்த நகரத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜை ஆகும். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஒன்பது இரவுகள் விரதம்,…

Read more

ஆன்மாவின் கண்ணீர்..

எனது கண்ணீர் ஆன்மாவிலிருந்து வடிவதுஅதன் தூய்மைஒருவரைப் பகலிலும் தூங்க விடாததுஎத்தனை மைல்களுக்கு அப்பால்இருந்தாலென்னஎத்தனை காலத் தொலைவு இருப்பினும் என்னஇனி தேடவேண்டிய எந்த அவசியங்களுமில்லைநீயே உதிர்த்த சொற்கள்தான்நான் மாயங்களை நிகழ்த்துபவள்நீ எனை வந்து சேர்வாய் தேவ.

Read more

அறிவென்பது யாதெனில்..

“இப்போ இவனையும் கூட்டிட்டுப் போகணும், எல்லாம் தலையெழுத்து” என்றான் ஷா. “விடு, எடுபிடியாக்கூட வச்சுக்கலாம்” என்றான் நரேன். “ஏன் இவ்வளவு புலம்பல்? பேசாம, ‘தம்பி நீ பஸ் புடிச்சு போயிடு’ னு சொல்லிடலாம்ல” அவர்களைப் பார்த்துக் கேட்டாள் சீத்தா. மூவர் வாயிலும்…

Read more

கி. சரஸ்வதி கவிதைகள்

காதல் கோள்கள் நாம் பூமியில் மட்டும்சந்தித்துக் கொள்ளவில்லை நண்பனே மின்னிக் கிடக்கும் பலகோடி நட்சத்திரங்கள்எப்படி வந்தன என்று கேட்டாய்நான் உடனே ஒரு முத்தம் தந்தேன்அவை ஆகின பல கோடியே ஒன்றுதாரகைகளெல்லாம் முத்தங்களெனில் நிலவு?அது சற்றே நீண்ட முத்தம் பால்வெளி நிரப்பிய காதலின்போதாமையில்…

Read more