அப்பு சிவா, Appu Siva

எழுத்தாளர் அப்பு சிவா, நாவல்கள், சிறுகதைகள் மற்றும் அறிவியல் புனைகதைகள் போன்ற பல்வேறு வகைகளில் எழுதியுள்ளார். அவருடைய சில படைப்புகளில் “இருள் சூழ் உலகு, பாமரன்” மற்றும் “கடவுள் துகள்” ஆகியவை அடங்கும். 

நட்பின் புன்னகை

“ஒரு இரண்டுகோடி ரூபாய் மதிப்பு இருக்குமா, உங்களுடைய அந்த வீடு?” என்று கேட்டான் செல்வம். அதற்கு முதலில் ஒரு சின்ன புன்னகையைக் காட்டினான் எழிலரசன். அவர்கள் இருந்தது ஒரு அழகான நவீன உணவகம். பார் வசதியுடன் கூடியது. ஒரு வாரகாலம் ஓடியாடி…

Read more

வெற்றிடம்..

தட்டப்பட்டு திறக்கப்படாதஉங்கள் கதவின் ஆழ்ந்த மௌனங்களின்பின் தொடரும்“போயிருப்பான்” என்ற மெல்லிய குரல்.புருவம் உயர்த்தி ஆச்சரியப்பட்டுபின்னால் உதட்டை பிதுக்கி நகையாடும்உங்கள் எகத்தாளம்.நேர்காணலின் கதவை மூடும்கடைசி நொடியில் கேட்கும்என் சுயவிவரம் குப்பையில் விழும் சத்தம்.பாதையின் மையத்திலிருந்து விளிம்புவரைநானே ஒதுங்கியதாய் ஒதுக்கப்படுகிறேன்.சாலை நடுவே கிடந்து சிதைகிறதுஎன்…

Read more

அதிர்ஷ்டம்

சாரதா டீச்சர் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அவரின் வார்த்தைகளிலிருந்து புரிந்துகொண்டான் ப்ரகாஷ். பணிக்காலம் முடிந்த ஓய்வு காலத்தில் இப்படியான சிக்கல் அவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டாம்தான். யாரும் நம்புவதற்கே சிரமம்தான். “குனிஞ்ச தலை நிமிராம எவ்வளவு நேரம்ப்பா நடப்பாரு?” என்ற வார்த்தைகளில் எவ்வளவு…

Read more

ஒரு (தற்)கொலை நடக்கப்போகிறது

இனி அதற்கு வாய்ப்பே இல்லை என்கிற கடைசித் தருணத்தில்தான் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன். இன்று காலைவரையிலும்கூட கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. எப்படியும் ஜீவா பேசிவிடுவான் என்றே இருந்தேன். கிடைத்த தகவல்கள் என் நம்பிக்கையைச் சிறிது சிறிதாக அரித்துத் தின்றுத் தீர்த்தன. இரண்டு…

Read more

வழித்தடங்கள்

பள்ளிக்காலம் அது. அரசு உயர்நிலைப்பள்ளியில் பெரிய நூலகம் உண்டு. ஆனால், நாங்கள் சென்று புத்தகம் எடுக்கவோ, படிக்கவோ அனுமதி இல்லை. அத்தோடு இப்படி ஒன்று இருப்பதுகூட நாங்கள் அறியாதது. ஆசிரியர்களின் மதிய நேர ஓய்வுக்கூடமாகவே இருந்தது அது. புதிதாக வந்த தமிழாசிரியர்…

Read more

மாறாததொன்றே மாறாதது

“திவாளிக்கு டிரஸ் கலர் பார்த்துட்டியா?” என்றாள் ராஜி. அது அவர்களின் அலுவல் அறை. சுவரில் பதிந்திருந்த அந்த அழகிய சதுர காலண்டரில் 7 நவம்பர்-2050 என்று காட்டியது. இன்னும் ஆறு நாளில் தீபாவளி. இடைவேளை நேரம். தினமும் மதியம் பத்து நிமிடம்.…

Read more

சிறகை விரி

அகிலா ஆறாம் படிக்கும் பெண். இன்று கட்டுரைப்போட்டி நடக்கிறது. தேர்வு போலவே தனியாக உட்கார வைத்து எழுத வைப்பார்கள். பள்ளிக்கு இரண்டுமைல் நடக்க வேண்டும். நடந்துதான் போவாள். செல்லும் வழியில் சிறுபறவைகளின் பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கும். அவள் படிக்கும் தனியார்ப் பள்ளியில்…

Read more

தீபாவளித்துப்பாக்கி

நூறு நாட்கள் இருக்கும்போதே கவுண்ட்டவுன் ஆரம்பித்துவிடும். அதாவது தினசரி காலண்டரில் தீபாவளி தேதியில் ஜீரோ என்று எழுதுவோம். அதன் முன்நாள் ஒன்று, அதற்கும் முதல்நாள் இரண்டு… இப்படியே நடப்பு தேதி வரை எண்கள் இடுவோம். கிட்டத்தட்ட தொண்ணூறு, நூறு வரை எண்கள்…

Read more

வாழ்தல் இனிது

“நான் வரணுமா? வாய் சும்மா இருக்காதே… எசகுபிசகா கேட்டு வைப்பேனே” என்றான் தர்மன். அவனிடம் காஃபி தம்ளரைக் கொடுத்தபடி முறைத்தாள் ஜீவிதா. இந்த ஞாயிறு ஜீவிதாவின் நெருங்கிய பள்ளித் தோழி பாமா வீட்டுக்குச் செல்வதாகத் திட்டம். இரண்டு ஆண்டுகளுக்குமுன் ஒரு திருமண…

Read more

அறிவென்பது யாதெனில்..

“இப்போ இவனையும் கூட்டிட்டுப் போகணும், எல்லாம் தலையெழுத்து” என்றான் ஷா. “விடு, எடுபிடியாக்கூட வச்சுக்கலாம்” என்றான் நரேன். “ஏன் இவ்வளவு புலம்பல்? பேசாம, ‘தம்பி நீ பஸ் புடிச்சு போயிடு’ னு சொல்லிடலாம்ல” அவர்களைப் பார்த்துக் கேட்டாள் சீத்தா. மூவர் வாயிலும்…

Read more