இதழ் 12

மருத்துவர் பக்கம் – 26: புற்றுநோய்-அறிகுறிகள்

புற்றுநோயைப் பொறுத்தவரை அதன் சிகிச்சையில் மக்களிடம் உள்ள தவறான நம்பிக்கை யாதெனில், இன்னும் புற்றுநோயைச் சரிசெய்யும் சிகிச்சை வரவில்லை என்பதாக இருக்கிறது. ஆனால், புற்றுநோய் சிகிச்சை மற்றும் மருத்துவம் நவீன அறிவியலின் துணைகொண்டு நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. புற்றுநோய்க்கு உள்ளாகும் பெரும்பான்மை…

Read more

நல்லாச்சி – 31

This entry is part 31 of 37 in the series நல்லாச்சி

செல்லாச்சி வீட்டில் அமளியாயிருக்கிறதெனஓடுகின்றனர் நல்லாச்சியும் பேத்தியும்பிடிவாதம் கொண்ட பேரப்பிள்ளைகளால்இடிந்து அமர்ந்திருக்கிறது குடும்பம்அவர்கள் உதிர்த்ததகாத வார்த்தைகளும் தற்கொலை அச்சுறுத்தல்களும்இறைந்து கிடக்கின்றன வீடெங்கும்வாசலில் வழியும் ஒன்றிரண்டு வார்த்தைகளால்எட்டிப்பார்க்கும் வம்பர்களும் அன்பர்களும்இன்னும் குறுக வைக்கின்றனர் அக்குடும்பத்தைபெற்றோரும் அவர்களைப் பெற்றோரும்ஒருவர்மேல் ஒருவர் குற்றப்பத்திரிகை வாசிக்கின்றனர்செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டதாய்இருவர்…

Read more