இதழ் 12

வெயில் ஆடும் சுவர்

பாயின் மேல்தன் பொம்மைகளை நிறுத்துகிறாள்.முதலில் டெடி, அருகேஒற்றைக் காலணியைத் தொலைத்த பார்பி,மர ரயில், சிவப்பு ஜீப்,தூக்கக் கலக்கத்தில் நாய்க்குட்டி,துடிக்கும் மீசையுடன் பூனை,தும்பிக்கை தூக்கிய யானை.நேர்த்தியான வரிசையில்அனைத்தையும் அடுக்குகிறாள். சாக்பீஸைக் கையில் பிடித்துகோணலாக, ஆனால்தெளிவாக எழுதுகிறாள்.“நான் சொல்வதைஅப்படியே சொல்லுங்கள்”இனிமையாக அழைக்கிறாள்,சுவர்களில்வெயில் ஆடிக் கொண்டிருக்கையில்.…

Read more

ஹனாசகா ஜிஜி – மொழியாக்கம்

இது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. அதாவது முன்பு ஒரு காலத்திலே.. ஜப்பானின் ஒரு சிறிய கிராமத்தில், ஒரு நல்ல தாத்தாவும் அவருடைய மனைவியான பாட்டியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் தங்களுடைய சிறிய நிலத்தில் விவசாயம் செய்து, அதில் கிடைக்கும்…

Read more

தமிழே! அமிழ்தே! – 11

This entry is part 6 of 23 in the series தமிழே அமிழ்தே

பிரிக்க முடியாதது எதுவோ என்று கேட்டால் எல்லோரும் அறிந்த விடை தமிழ் இலக்கிய விருதுகளும் சர்ச்சையும் என்பதே. அண்மையில் வெடித்த ஒரு விருது சர்ச்சையையொட்டி மூத்த இதழாளர் ஒருவர் எழுதும் போது, ‘மரபுக் கவிதை எழுதி சென்ற நூற்றாண்டில் வாழ்பவர்கள்’ என்று…

Read more

வலைப்பூ – 7 (இறுதிப்பகுதி)

This entry is part 7 of 7 in the series வலைப்பூ

விக்ரம் சாத்திவிட்டுப் போன கதவின் அதிர்வு அந்த அறைக்குள் வெகுநேரம் தங்கியிருந்தது. மேசையின் மீதிருந்த அந்தச் சிறிய காகிதத் துண்டை அர்ஜுன் கையில் எடுத்தான். அதில் சில எண்களும் எழுத்துகளும் கலந்த ஒரு புதிய கடவுச்சொல் கிறுக்கப்பட்டிருந்தது. சுசி சமையலறைக் கல்மேடையில்…

Read more

திருவை மு.இரா. கவிதைகள் -2

This entry is part 2 of 10 in the series திருவை மு.இரா. கவிதைகள்

அனைத்தையும் சுருட்டிவிட்ட பிறகுஎதுவும் இல்லையென்று செல்பவன்தான் அவன்அவன் அப்படிச் சென்றபிறகும்எல்லாமும் இருந்ததுஅவன் பார்வையில் பட்டவை அளவு சுருங்கியிருந்தனஅவன் பார்வையும் சுருங்கி இருந்ததுதன்னில் இல்லைஅவனிடமே என்று மூச்சு விடாதும் ஒப்பிப்பான்அயரவே மாட்டான்விட்ட பிடி கிடைக்காதா என்பதில் விடாப்பிடியாக இருப்பான்புரண்டு விழுந்து எழுந்தாவது எதையும்…

Read more

5 நான்-கள்: அத்தியாயம் நான்கு

This entry is part 4 of 5 in the series 5 நான்கள்

“யூ ஸ்டுப்பிட் இடியட்!” அழகான கொஞ்சம் பிங்க் நிறப் பூப்போட்ட காகிதத் தட்டில் இரண்டு சமோசாவை எடுத்து வைத்து மெல்ல பொடி நடையாய் அங்கிருந்த ஓவனில் சூடு படுத்தப் போன அந்தக்கடைப் பெண் முழித்தாள். கோபத்துடன் நான் சொல்லியிருப்பேன் என்று பார்த்தவள்…

Read more

அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 14 – அறத்தின் விலையும் – தாரையின் சாபமும்

This entry is part 35 of 45 in the series அசுரவதம்

தாரை அந்தப் போர்க்களத்தின் நடுவே நின்றிருந்தாள். கிஷ்கிந்தையின் செம்மண் பூமி அன்று உண்மையாகவே ரத்தச் சிவப்பைக் குடித்து, அந்திச் சூரியனைப் போலச் சிவந்திருந்தது. இடிபாடுகளுக்கிடையே ஆணிவேர் அறுபட்ட மாபெரும் ஆச்சா மரம் போல நிலத்தில் சாய்ந்து கிடந்தான் வாலி. அவனது அகன்ற…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 27

போன அத்தியாயத்தை வாசித்த சிலர் அக்காலத்தில் இக்காலத்தைப் போல் பங்குச் சந்தை போன்ற அமைப்பு இருந்திருக்கிறதா எனக் கேட்டு இருக்கிறார்கள். இந்திய நிலப்பரப்பில் பங்குச் சந்தை போன்ற அமைப்பு இருந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஏனென்றால் தென்னிந்திய நிலப்பரப்போடு வணிகம் செய்த…

Read more

இன்றும் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும்

ஆங்கில மூலக்கவிஞர்: ஃபிலிப் லெவின் தமிழாக்கம்: நளினி சுந்தரராஜன் ஃபிலிப் லெவின் (1928-2015) மிகவும் புகழ்பெற்ற அமெரிக்கக் கவிஞர்களில் ஒருவராவார். பதின்ம வயதில் மிச்சகன் மாகாண கார் தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர். Assembly Line எனப்படும் உழைப்பாளர்கள் உடலையும், மனதையும் சோர்வடையச்…

Read more

பேட்ரியாட் – திரை விமர்சனம்

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு மலையாளத் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான மம்மூட்டி மோகன் லாலும் இணைந்து நடிக்கின்ற படம் என்கின்ற எதிர்பார்ப்பு மலையாளத் திரை உலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய அளவிலுமே கூட ஓரளவிற்கு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை இந்தப்…

Read more