இதழ் – 9

ஜப்பானிய சிறுவர் கதைகள் 15 – மொழியாக்கம்

This entry is part 14 of 15 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

கொக்கின் நன்றி (鶴の恩返し) ஜப்பானிய மொழியில் ட்சுரு என்றால் கொக்கு. முன்னொரு காலத்தில் ஜப்பானிய கிராமத்தில் ஒரு இளைஞன் வசித்து வந்தான். அவன் இரக்க குணம் உள்ளவன். ஒருநாள் அவன் வேலை செய்துவிட்டுக் களைப்பாக வீட்டுக்குத் திரும்பினான். வரும் வழியில் ஒரு…

Read more

அவளும் நானும்

நானென்ற தன்மை நாமென்ற படர்க்கையாகதானென்ற நிலையை தகர்த்திட்ட அன்பினால்உள்ளத்தே நிறைத்து உறவாக்கி நிலைக்கும்தெள்ளிய வகையில் தெரிவித்த கண்களில்கலந்திட்டோம் நாங்கள் காட்சி ஒன்றாய்அவளும் நானும் அகத்தில் ஒத்ததாய்!

Read more

அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 6: இரும்பு முகத்தினள்) 

This entry is part 27 of 30 in the series அசுரவதம்

கிரௌஞ்ச வனத்தின் அந்தப் பகுதி ஒரு அமானுஷ்யமான நிசப்தத்தில் உறைந்திருந்தது. அந்திப் பொழுது ஒரு குருதி படிந்த வாளைப் போலச் செந்நிறமாகத் தென்பட, அடர்ந்த மரங்களின் நிழல் கரிய நாகங்களைப் போல நிலத்தில் ஊர்ந்து கொண்டிருந்தது. அங்கே ஒரு பாறை இடுக்கின்…

Read more

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 9 – மொழியாக்கம்

அப்பாவிக்கு அடித்த அதிர்ஷ்டம் ‎தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன்  ஒரு ஊரில் ஒரு அப்பாவி இருந்தான். அப்பாவி என்றால் பெரியதாகப் புத்தி சுவாதீனம் இல்லாதவன் எனலாம். ஒருமுறை அவன் பிழைப்பு நடத்த ஏதாவது வியாபாரம் செய்யலாம் என்று துணி மூட்டையை…

Read more

மருத்துவர் பக்கம் -18: HbA1c விரிவான பார்வை 

கடந்த மூன்று மாத காலத்தில், ரத்தக் குளுக்கோஸ் அளவுகள் எவ்வாறு இருந்தன என்பதை அறிய உதவும் முக்கிய பரிசோதனை. நீரிழிவுக் கட்டுப்பாட்டை அறிவதற்கு ஒரு சிறந்த பரிசோதனையாக (GOLD STANDARD) இன்றும் முன்நிற்பது இந்தப் பரிசோதனை என்றால் அது மிகையாகாது. HbA1C…

Read more

தனிமையின் தண்மை

தூரத்து மலையில்தனித்தலையும் ஒற்றைக்குருவிமனிதவாசம் படா வெளியில்ஒற்றையாய்ப்பூத்திருக்கும் நீலப்பூஇன்னொரு ஒற்றைப்பாறைக்குதாவிச்செல்லும் வரையாடுதன்னுள்மூழ்கித் தியானிக்கும்அலையற்ற சிறுகுளம்அவரவர் தனிமைக்குஅவரவரே துணையாயிருக்கபனித்துகள் திரட்டிநிலாப்பொம்மை செய்கிறது மலைஒவ்வொருவரின் தனிமையையும்கதகதப்பாய் அணைக்கிறது நிலாகுளிர்கிறது தனிமை.

Read more

சமன்பாடில்லா சமவெளிப் பயணங்கள்: 8

This entry is part 8 of 10 in the series பயணக்கட்டுரைத் தொடர்

போவோமா சிங்கப்பூர் முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சிக்கான திட்டம் ஒப்புதல் பெற்றுவிட்டது. அப்போது எனக்கான ஊதியம் இந்திய மருத்துவக் கழகத்தில் இருந்து வந்தது. ஏன் நாமே இந்திய அறிவியல் கழகத்தில் ஒரு திட்டத்தை அனுப்பக்கூடாது? என நினைத்தேன். இளம் விஞ்ஞானிகளுக்கான நிதிக்கான அறிவிப்பு…

Read more

அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 5: விதியா? வஞ்சனையா?) 

This entry is part 26 of 30 in the series அசுரவதம்

விந்திய மலைத்தொடரின் சிகரங்களில் விடியற்காலையின் முதல் பொன்னிற ஒளி விழுந்தபோது, துங்கபத்திரை நதி தன் நீலத் தோள்களில் அந்த ஒளியை ஏந்திக்கொண்டு, சலசலத்துக்கொண்டு ஆக்ரோஷமாகப் பாறைகளுக்கிடையே நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. அந்தச் சலசலப்புகள் கிஷ்கிந்தைக்கு வர இருக்கும் துயரங்களுக்கான கிசுகிசுப்பைப் போன்று இருந்தன.…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 14 – மொழியாக்கம்

This entry is part 13 of 15 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

தனாபதா (たなばた) முன்னொரு காலத்தில் ஜப்பானியக் கிராமத்தில் ஒரு இளைஞன் வசித்து வந்தான். அவன் வயல்களில் வேலை செய்வான். ஒரு நாள் அவன் வயல்வெளியில் தன் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினான். வழியில் குளத்தின் கரையில் அழகிய ஆடை கிடந்தது. அது…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 21

போன அத்தியாயத்தில், “உண்மையிலேயே அவுரங்கசீப்பின் ஆட்சியில் கோயில்கள் இடிக்கப்பட்டிருக்குமா?” எனக் கேட்டு முடித்திருந்தேன். சிலர், கட்டாயம் அப்படித்தான் நடந்தது எனத் தற்காலத்தில் விவாதம் செய்துகொண்டு இருக்கின்றனர். சரி, அவுரங்கசீப் இடித்ததாகச் சொல்லப்படும் சில பிரபல கோயில்கள் எவை என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு…

Read more