இலக்கியம்

நல்லாச்சி – 25

This entry is part 25 of 40 in the series நல்லாச்சி

நாளும் நாலு நல்லதைநடைப்பயிற்சியின்போது அலசுவதுநல்லாச்சிக்கும் பேத்திக்கும் வழக்கம்தகவல்கள் பரிமாறுவதுபோலவேஅறிவுரைகளும் பரிமாறப்படும்பேதமின்றி ஏற்பாள் நல்லாச்சி வகுப்புத்தோழி குடும்பச்சண்டையால்அம்மாச்சி ஊருக்குப் போய்விட்டது முதல்நாளது தினம் தொலைக்காட்சிச்செய்தி வரைபிழிந்து அலசியபின்பேத்திக்கு வருகிறது சந்தேகமொன்றுமனிதர்கள் ஏன் மோதிக்கொள்கிறார்களென அகந்தையும் தன்முனைப்பும்பெற்றுப்போட்ட காரணங்கள்தாம்காரணங்களென்கிறாள் நல்லாச்சிதுளிக்குள் பிறந்தழியும்மாந்தர் அறியாரோதுளிக்குள் துளியே…

Read more

அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 8: சபரி மோட்சம்) 

This entry is part 29 of 47 in the series அசுரவதம்

மதங்க வனத்தின் அந்தப் புண்ணிய பூமியில் அன்று காற்று கூட ஒருவிதப் பரவசத்துடன் வீசிக்கொண்டிருந்தது. சபரிக்கு அன்று காலையிலிருந்தே இருப்புக் கொள்ளவில்லை. காற்று தன் காதில் வந்து தேவ ரகசியம் ஓதியதைப் போல எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஒருவிதப் பதற்றம்; ஆனால்…

Read more

சின்ன வேலை

மூன்று பேர், ஒரு ஆண், இரண்டு பெண்கள். பாவனி இருக்குமிடம் தாண்டி கையில் சில கத்தைக் காகிதங்களுடன் லிஃப்ட் இருக்கும் வலப்பக்கம் சென்றார்கள். காசாளர் நரசிம்ம மூர்த்தி கொஞ்சம் சோம்பலாய் தன் முன் இருந்த கணினியைப் பார்க்க, வாசலில் ‘ர்ர்ர்’ என…

Read more

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 10 – மொழியாக்கம்

‎‎மூன்று கத்திரிக்காய்கள் தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன்  ஒரு ஊரி்ல் எல்லண்ணா என்று ஒருவன் இருந்தான். அவனுக்குச் சின்ன வயதில் இருந்தே கத்திரிக்காய்க் கறி என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் அந்த ஊரில் அந்த வருடம் யாரும் கத்திரிக்காய்த் தோட்டம்…

Read more

வலை ஜிமிக்கி

அந்த ஜிமிக்கி அவளுடைய பாட்டி அவளுக்குப் பரிசாகக் கொடுத்தது. நுணுக்கமான தங்க வேலைப்பாடுகள் கொண்ட அந்த டிசைன், சீராகப் பின்னிப்பின்னி பூவும் கொடியுமாக நிறைந்து, விளிம்பில் சின்னஞ்சிறு முத்துகள் தொங்க, சின்ன குடை போல் அவளது காதுகளில் அசைந்து கொண்டிருக்கும். பேசும்போது…

Read more

தொழில் போட்டி

காலை விழித்தவுடன் பரபரப்புடன் வாட்ஸ் அப் குழுவைத்தான் திறந்து பார்த்தாள் சுஷ்மிதா. அது அவர்களுடைய ஊரின் பெண் தொழில் முனைவோர்கள் சேர்ந்து நடத்தும் ஒரு அமைப்பின் வாட்ஸ் அப் குழு. பெருநகரமும் அல்லாத சிறிய கிராமமும் அல்லாத நடுத்தரமான நகரம் அது.…

Read more

அவள் நடக்கிறாள்

அவள் எழுகிறாள், அதிகாலையில்ஒரு இல்லத்தை ஒளிர்விக்க மட்டுமல்லஅவளது ஆழ்ந்த வலிமையை நம்பிதோள்களில் சாயும் உலகத்தைதாங்கிப் பிடிப்பதற்காக. கண்ணாடி அறைக் கூட்டங்களில்,கண்காணிக்கும் குரல்களுக்கு நடுவில்,கனவுகளால் எதிர்காலம் நெய்யப்படும்அலுவலக அறைகளில், வயல் வெளிகளில்,தொழிற்சாலைகளில், கல்விக் கூடங்களில்,நெரிசல் மிகுந்த தொடர்வண்டிகளில்எங்கும் அவள் நடக்கிறாள்-மனஉறுதி எனும் வரைபடத்தைதுணையாகக்…

Read more

“மாமைக் கவினே” – மாநிற/கருமை அழகே!

முன்னுரை நிறம் – மனித இனத்தில் உயர்வு, தாழ்வு பேதம் தோன்றக் காரணங்களுள் முதன்மையாக உள்ளது தோலின் நிறம். புவியில் வாழ் நிலம் பொறுத்தே மனிதனின் நிறம் பெரும்பாலும் அமைகிறது. சூரியனின் புற ஊதாக் கதிர்களும் (UV rays), வெம்மையும் அதிகம்…

Read more

முதிர்ந்த முள்மரம்

வளையும் பருவத்திலேவாழ்வியல் கற்க வேண்டும்காலம் கடந்து விட்டால்கற்பது கடினமாகிப் போகும் பகைமை உணர்வுகள்பார்த்திருந்து நமைப் பந்தாடும்தக்க நேரத்திற்குகாத்திருந்து நமைச் சூழும் நன்செய் நிலத்தில்நடுவிலே பதர் வந்திடும்நாள் கடத்தாமல்நீக்குதல் நிலத்திற்கு நல்லது முதிர்ந்த முள்மரம்வெட்டுவார்க்கு வேதனை ஆகும்இளையதாய் இருக்கையில்வேரோடு களைதல் வேண்டும் கூடவே…

Read more

அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 7: அறுந்த மூக்கு

This entry is part 28 of 47 in the series அசுரவதம்

தற்காலக் கர்நாடகத்தின் குத்ரேமுக் மலைத்தொடரின் ஒரு பகுதியில், மேகங்கள் முத்தமிடும் சிகரங்களுக்கு இடையே ஒரு இருண்ட குகை இன்றும் மர்மங்கள் சூடி நிற்கிறது. அது ‘அயோமுகி குகை’. அங்கே ஆண்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருப்பதற்கும், ஒரு பெண் பூசாரி மட்டுமே அந்த…

Read more