Series%WP_TITLE_SEP%பாகோஸ் என்கிற நபும்சகன்

அகாமனியப் பேரரசின் நிர்வாக அமைப்பில் தனித்துவமான இடத்தைப்பெற்ற அரண்மனை நபும்சகனான பாகோஸின் வாழ்க்கையை அலசும் ஆய்வுக்கட்டுரை.

பாகோஸ் என்கிற நபும்சகன் – 1

முன்னுரை: அகாமனியப் பேரரசின் அரசியல் சூழலும் பாகோஸின் எழுச்சியும் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட அகாமனியப் பேரரசு (Achaemenid Empire), உலக வரலாற்றின் முதல் மிகப்பெரிய பன்னாட்டுப் பேரரசுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேற்கில் ஏகியன் கடற்கரை முதல் கிழக்கில் சிந்து நதிப்பகுதி…

Read more