விழா நாள்கள் பலருக்கும் மகிழ்ச்சியைக் கூட்டும் நாள்கள். குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஒன்றுகூடும் நாள்கள். ஆனால் கோடிக்கணக்கான மக்களுக்கு, இதே விழாக் காலங்கள் தனிமையின் கொடூரமான நினைவூட்டல்களாக, சமூகப் புறக்கணிப்பின் வேதனையான அனுபவங்களாக மாறுகின்றன. வறுமை என்பது வெறும் பொருளாதாரப் பற்றாக்குறை…
இலங்கையின் தங்க மாளிகைகள் மாலையின் சூரிய ஒளியில் செந்தீப் பிழம்பாக மின்னின. கடலின் அலைகள், இலங்கையின் கரையை மெல்லத் தழுவியதும் அதனால் எழுந்த ஓசையும் ‘சீதை, சீதை’ என ஒலிப்பதாகவே இருந்தது இராவணனுக்கு. தழுவும் அலைகள், அவை சீதையின் கரங்களா என்று …
ரண்டாம்போவந் தண்ணி வந்தா நாத்துட்டரலாங்ளா.. நாலு வருஷமா காடு ஓட்டாமயே, பில்லு பொதறாட்ட கெடக்குதே, எங்க நாத்துடறது போ .. நாளைக்கு,கணேசன வந்து ஒழவோட்டச் சொல்லிர்லாமுங்க. ஆனா,காடேகமும்,பாட்டலா கெடங்குதுங்க,நாளைக்கு நாத்துடறதுக்கு எறங்குனாவே ,சீசாக்கா ( கண்ணாடி பாட்டில்,கண்ணாடி பாட்டிலோட ஒடஞ்ச பாகங்கள்)எங்க…