கொங்கு வட்டார வழக்கு -7: சொலோர்னு

This entry is part 4 of 11 in the series கொங்கு வட்டார வழக்கு

சொலோர்னு.

மரகதத்தை ஊட்லதான் நாங்க சிறுசுக(கொழந்தைங்க) அத்தன பேரு ஒன்னா வளந்தோம்.
ஓரியாட்டம் ( சண்டை) போட்டுகிட்டு,அத்தன குஷியா போகும் லீவு நாளெல்லாம்.
மாமாக்கு ஒடம்பு சரியில்லாம போனதுல அங்க சூழல் மாறி,யாருமே அங்க வர்றதில்ல இப்ப.
ஊடே சொலோர்னு (வெறுமையா)கெடக்குது இப்ப.

ஊட்ல சிறுசுக இருந்தா அதுவேறைல

சேரி,உடுங்கா மனுஷன் பொழப்பு அவ்ளோதான்.எல்லாரும் நெறக்க இருந்தாதான் மதிப்பு.

Series Navigation<< கொங்குவட்டார வழக்கு : 5 – சூரத்தனம்கொங்குவட்டாரவழக்கு: 8 – கொசலம் >>

Author

Related posts

நாள்: 21

நாள்: 20

நாள்: 19