76

This entry is part 4 of 11 in the series கொங்கு வட்டார வழக்கு
சொலோர்னு.
மரகதத்தை ஊட்லதான் நாங்க சிறுசுக(கொழந்தைங்க) அத்தன பேரு ஒன்னா வளந்தோம்.
ஓரியாட்டம் ( சண்டை) போட்டுகிட்டு,அத்தன குஷியா போகும் லீவு நாளெல்லாம்.
மாமாக்கு ஒடம்பு சரியில்லாம போனதுல அங்க சூழல் மாறி,யாருமே அங்க வர்றதில்ல இப்ப.
ஊடே சொலோர்னு (வெறுமையா)கெடக்குது இப்ப.

ஊட்ல சிறுசுக இருந்தா அதுவேறைல
சேரி,உடுங்கா மனுஷன் பொழப்பு அவ்ளோதான்.எல்லாரும் நெறக்க இருந்தாதான் மதிப்பு.