Series%WP_TITLE_SEP%திருவை. மு. இரா. மொழியாக்கக்கவிதைகள்

கவிஞர் ஜாஃபர் பாஷாவின் தெலுங்குக்கவிதைகளின் தமிழ் மொழியாக்கம்.

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 1

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா மறந்துபோக வேண்டும்தீங்கினை நினைவுறுத்திய விடியலைஅந்த விடியலை உசுப்பிவிட்ட இதயத்தைஅனைத்தையும் மறந்துபோக வேண்டும் வானக் கிண்ணத்திலிருந்த வெளிச்சத்தையெல்லாம் விழுங்கிவிட்டுவிக்கலோடு உன்முன்னால் வந்த இந்த இரவுக்குகொஞ்சம் போலக் கண்ணீர் புகட்டினாலும் சரிவிடிவதற்குள்ளே எல்லாவற்றையும் மறந்துபோக வேண்டும் காலத்திற்குத் தாகமெடுக்கும்போதெல்லாம்நெஞ்சின்…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 14

தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா ஊர் ஞாபகம்பட்டப்பகலிலோ நடுமதியத்திலோஎந்த நடுராத்திரியிலோ இருந்தாற்போல,ஊர் ஞாபகம் வரும்போதெல்லாம்என்னுள் உறங்கிக் கிடந்த நினைவுகள்மயக்கத்தில் எழும்பும்! “மோயதும்மெ” ஆற்றில் மூழ்கியகாயாத நினைவு,கண்களிலிருந்துதுளித்துளியாய் வழிகிறது! ஊர் நடுமத்தியில் அரசமர நிழலில்திண்டின் மேல் விளையாடியதோழர்களின் நினைவு,சுழல் சுழலாய்ச் சுற்றுகிறது! பன்முகக் கலாச்சாரப்…

Read more