Series%WP_TITLE_SEP%திருவை மு.இரா. கவிதைகள்

This entry is part 11 of 14 in the series திருவை மு.இரா. கவிதைகள்

எழுத்தாளர் திருவையின் கவிதைகள்

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 5

This entry is part 11 of 14 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா தூக்கம் இல்லாத இரவு சரியாக இதுதானென்று சொல்ல முடியாத சோகமொன்றுநரம்பில் பாய்ந்து மனதைத் தாக்கியதும்நெஞ்சுக்குள் “சிறைப்பட்டிருந்த” துக்க நதிகண்களிலிருந்து “விடுதலையாகும்” கண்களுக்குக் கனவுப்பசி எடுக்கும்போதுவீசிய இராத்திரி வலையில் தூக்கமீன் சிக்காதுமூடாத இமைகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்டதெளிந்தும் தெளியாத அவளுடைய…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 6

This entry is part 12 of 14 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா கடைசியில் மிஞ்சுவது சொப்பனமெல்லாம் தகனமாகிகணங்கள் கலவரத்தைக் கட்டிக்கொள்ளும்போதுபனிக்காலத்து குளிரிலும், வியர்த்துக் கொட்ட வைக்கும் கனவொன்றுஉன் இமைகள் மூடுவதற்குக் காத்துக்கொண்டிருக்கும் அழுது வடியும் குழந்தையைத் தோள் மாற்றி தூக்குவதுபோல்ஒவ்வொரு ஜாமமும், உன் துக்கத்தை நூறு நூறாகச் சுமந்துகொண்டிருக்கும்ஒருநாள் இராத்திரிஎப்போதும்…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 7

This entry is part 13 of 14 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா அந்த வீடு தொட்டிலில் பச்சிளங் குழந்தைகளின் நிரபராதியான சிரிப்போடு சேர்த்து,மரணப் படுக்கையில் முதியவர்களின் துயரக் கதறலையும் பார்த்தது அந்த வீடு.ஆனந்தக் கண்ணீரைக் கண்டு துள்ளிக் குதித்தது போலவே,கண்ணீர்த் துளிகளுக்கும் எதிர்ப்புடன் நின்றது அந்த வீடு. திடீரென ஒருநாள்உள்கலவரப்…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 8

This entry is part 14 of 14 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா அவனைத் தேற்றுங்கள். சோகம் ஆக்கிரமித்த உடலோடுஅமைதியாக நடக்கிறான்;அவனுக்கு என்னவானதென்று கேளுங்கள். ஆயிரம் முறை உடைந்த மனதைத்திரும்பத் திரும்ப ஒட்டவைத்து,பொறுமை தீர்ந்து சலித்து வீசியெறிந்தவன்;அப்படி என்னதான் நடந்ததென்று தெரிந்துகொள்ளுங்கள். வலிந்து ஒரு சிறு புன்னகையைமுகத்தில் தொங்கவிட்டுக்கொண்டு,வெளியே மட்டும் சிரிப்பது…

Read more