Series%WP_TITLE_SEP%திருவை மு.இரா. கவிதைகள்

This entry is part 21 of 22 in the series திருவை மு.இரா. கவிதைகள்

எழுத்தாளர் திருவையின் கவிதைகள்

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 16

This entry is part 21 of 22 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா மிருகம் எதிர்பாராத ஒன்றும் நடந்திடவில்லைஇப்போது நடந்திருப்பதெல்லாம்முன்பு அனுமானித்ததே. கணிப்புகள் ஏதும் தப்பவில்லைசரித்திரத்தின் குரலை இறுக்கிய கைகளாலேயேஅது நிகழ்காலத்தை ஆளுகிறது. ஆட்டுத்தோலை அது எப்போதும் போர்த்தியதில்லைமுன்பிருந்தே அதன் கோர வடிவத்தைபகிரங்கமாகவே காட்டிக்கொண்டிருக்கிறது. நமக்கெல்லாம் முன்பே தெரியும்அதொரு மிருகமென்றும்,வேட்டை அதன்…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 17

This entry is part 22 of 22 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா நான்கு வயது பிறை நிலா அவள் எங்கள் வீட்டு வானில் பூத்தநான்கு வயது பிறை நிலாஅதனாலேயே அவள் உதடுகள் அரைநிலா வடிவில்மலரும்போதெல்லாம், சிரிப்பு வெண்ணிலாப் பொலிவுக்காகவீடே கைகூப்பி வேண்டிக்கொள்ளும் அவள் எங்கள் வீட்டு முற்றத்தில் பூத்த முதல்…

Read more