Series%WP_TITLE_SEP%திருவை மு.இரா. கவிதைகள்

This entry is part 11 of 22 in the series திருவை மு.இரா. கவிதைகள்

எழுத்தாளர் திருவையின் கவிதைகள்

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 5

This entry is part 11 of 22 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா தூக்கம் இல்லாத இரவு சரியாக இதுதானென்று சொல்ல முடியாத சோகமொன்றுநரம்பில் பாய்ந்து மனதைத் தாக்கியதும்நெஞ்சுக்குள் “சிறைப்பட்டிருந்த” துக்க நதிகண்களிலிருந்து “விடுதலையாகும்” கண்களுக்குக் கனவுப்பசி எடுக்கும்போதுவீசிய இராத்திரி வலையில் தூக்கமீன் சிக்காதுமூடாத இமைகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்டதெளிந்தும் தெளியாத அவளுடைய…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 6

This entry is part 12 of 22 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா கடைசியில் மிஞ்சுவது சொப்பனமெல்லாம் தகனமாகிகணங்கள் கலவரத்தைக் கட்டிக்கொள்ளும்போதுபனிக்காலத்து குளிரிலும், வியர்த்துக் கொட்ட வைக்கும் கனவொன்றுஉன் இமைகள் மூடுவதற்குக் காத்துக்கொண்டிருக்கும் அழுது வடியும் குழந்தையைத் தோள் மாற்றி தூக்குவதுபோல்ஒவ்வொரு ஜாமமும், உன் துக்கத்தை நூறு நூறாகச் சுமந்துகொண்டிருக்கும்ஒருநாள் இராத்திரிஎப்போதும்…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 7

This entry is part 13 of 22 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா அந்த வீடு தொட்டிலில் பச்சிளங் குழந்தைகளின் நிரபராதியான சிரிப்போடு சேர்த்து,மரணப் படுக்கையில் முதியவர்களின் துயரக் கதறலையும் பார்த்தது அந்த வீடு.ஆனந்தக் கண்ணீரைக் கண்டு துள்ளிக் குதித்தது போலவே,கண்ணீர்த் துளிகளுக்கும் எதிர்ப்புடன் நின்றது அந்த வீடு. திடீரென ஒருநாள்உள்கலவரப்…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 8

This entry is part 14 of 22 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா அவனைத் தேற்றுங்கள். சோகம் ஆக்கிரமித்த உடலோடுஅமைதியாக நடக்கிறான்;அவனுக்கு என்னவானதென்று கேளுங்கள். ஆயிரம் முறை உடைந்த மனதைத்திரும்பத் திரும்ப ஒட்டவைத்து,பொறுமை தீர்ந்து சலித்து வீசியெறிந்தவன்;அப்படி என்னதான் நடந்ததென்று தெரிந்துகொள்ளுங்கள். வலிந்து ஒரு சிறு புன்னகையைமுகத்தில் தொங்கவிட்டுக்கொண்டு,வெளியே மட்டும் சிரிப்பது…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 9

This entry is part 15 of 22 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா ஒற்றை நட்சத்திரம் வெளியே மழை பொழிகிறதுஎனக்குள்ளும் மழை பொழிகிறதுஒரு மேகம் இரு கண்களின்பரஸ்பர சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டுகாலம் கண்களைத் துடைத்துக்கொள்கிறது ஒரு எரிமலை வெடித்துச் சிதறியது.என்னுள்ளும் நெருப்புப் பிரவாகம் பாய்கிறது.அதில் எதிர்நீச்சலடிக்கும் உள் மனிதனின்துயர அழுகைஅதுவொரு விரக வேதனை…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 10

This entry is part 16 of 22 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா கபடப் புறா நான் வீசிய தானியங்களைத் தின்றுவிட்டுஒரு குறும்புக்காரப் புறா“கோவில் மசூதி சர்ச்” மேல்ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்த என் மேலேயே எச்சமிட்டது.ஒருவேளை“கரை வேட்டி” மாற்றியக் கபடப் புறாவாக இருக்குமோ என்னமோ?! “ஐந்து ஆண்டுகளுக்கு” ஒருமுறையே வரும் அந்தப்…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 11

This entry is part 17 of 22 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா பட்டினி இராஜ்ஜியத்தின் அதிபதிகள் அதோ,அவர்களே வலசைக் கூலிகள்பட்டினி இராஜ்ஜியத்தின் அதிபதிகள்முறிந்த இறக்கையோடு் முதுகோடு ஒண்டிய வயிற்றோடுகேலி செய்கிற பசியை எதிர்த்துக்கொண்டுசிதலமான நவசமூகத்தின் அடித்தளக் கற்களின் மேல்காறி உமிழ்ந்துநூறு மைல் தொலைவு இலக்கிற்காக நகர்ந்துகொண்டிருக்கும்பயணம் அது அந்த நடை…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 12

This entry is part 18 of 22 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா இந்த உலகை வெல்வேன் எதற்கோ? எதற்கோ?தெரியாத கிறுக்கல் நடை ஒன்றுபாதையிடம் திட்டு வாங்கிக்கொண்டேநகர்ந்துகொண்டிருக்கிறது. கண் சுவரிலிருந்துதூக்கம் சில்லு சில்லாகப் பெயர்ந்து விழுகிறதென்றுகணந்தோறும் எச்சரித்துக்கொண்டே இருக்கும். தலைசாய்த்து தூங்குவதற்கே தலையணைஇருக்கிறதென்று நினைப்பார்கள் எல்லோரும்!உண்மையில் அது சொட்டுச் சொட்டாகப்பெயர்ந்து விழுகிற…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 13

This entry is part 19 of 22 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா வெண்ணிற எமபாசம் ஒவ்வொரு நாளும் காலையிலேயே,அவன் இரண்டு விரல்களுக்கிடையேவாழ்க்கையைப் பற்றிக்கொண்டுவாயில் வைத்துப் பற்றவைத்துக்கொள்வான்,கரிந்துபோன வாழ்க்கையைக் காலடியில் போட்டு நசுக்கி எறிந்துவிட்டுகாலரைத் தூக்கிவிட்டு நகர்வான்…காற்றில் புகையை வட்ட வட்ட வளையமாக ஊதி,கடைசி தம்மு வரைக்கும் நிதானமாக இழுப்பதில்தான் அவனோட…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 15

This entry is part 20 of 22 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா பொய்யே வெளிப்படாத சர்வாதிகாரி பொய்யையேபலமுறை சொல்லிபத்துமுறைக் காட்டிஅதையே நிஜமென வஞ்சிக்கிறது காலம். உண்மையைத் தூக்கிலிட்டுபொய்யை ஊர்வலமாக நடத்தும்காலத்தைப் பார்த்து நடுங்குகிறது சமூக ஒழுங்கு. பாலியச் சிநேகிதங்களை ஐம்பது துண்டுகளாக நறுக்கிபாசிசக் கழுகுகளுக்கு இரையாக வீசுகிறது இராஜ்ஜியம். கபடமறியாத…

Read more