Series%WP_TITLE_SEP%உருதுக்கவிதை உலகு

This entry is part 11 of 17 in the series உருதுக்கவிதை உலகு

உருதுக்கவிதை மற்றும் கவிஞர்கள் பற்றிய தொடர்

உருதுக் கவிதை உலகு 11 – அதா ஜாஃப்ரி

This entry is part 11 of 17 in the series உருதுக்கவிதை உலகு

// கை முட்களால் காயப்பட்டதுஒரு மலர் கூந்தலை அலங்கரிக்க // // ஹாத் காண்ட்டோன்சே கர்லியா ஸக்மிஃப்ஹூல் பாலோன்மே ஏக் சஜானேகேலியே // உத்தரப் பிரதேசத்தின் பதாயுன் சில கவிஞர்களின் பிறப்பிடம். புகழ்பெற்ற கவிஞர், திரைப்பாடலாசிரியர், மொஹல்-ஏ-ஆஸம் திரைப்படத்தின் ‘பியார் கியாதோ…

Read more

உருதுக் கவிதை உலகு: 12 – ஷகீல் பதாயுனி

This entry is part 12 of 17 in the series உருதுக்கவிதை உலகு

எழுத்தாளர் இரா. முருகன் அவர்கள் இந்தியாவில் நிலவும் மத நல்லிணக்கத்திற்கு ‘மன் தடப்பத் ஹரி தர்ஷன்கோ ஆஜ்‘ என்னும் பக்திப் பாடலை முன்னிறுத்துவார். பைஜு பாவ்ரா என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பக்திப் பாடலை உருவாக்கியவர்கள் மூன்று இஸ்லாமியர்கள். நௌஷாத் அலி…

Read more

உருதுக் கவிதை உலகு: 13 – லாலா மாதவ்ராம் ஜவஹர்

This entry is part 13 of 17 in the series உருதுக்கவிதை உலகு

// இப்போதுஅத்தர் பூசினாலும் மணமேது?வியர்வையும் ரோஜாவாக மணத்த காலம்காற்றாகிவிட்டது // // அப் இத்ர் பி மாலோ தோ தக்கல்லூஃப் கி பூ கஹான்வோ தின் ஹவா ஹுவே ஜோ பசீனா குலாப் தா // மீர்ஸா காலிபின் சமகாலத்தவரான லாலா…

Read more

உருதுக் கவிதை உலகு: 14 – ராஹத் இந்தூரி

This entry is part 14 of 17 in the series உருதுக்கவிதை உலகு

கவியரங்கங்கள் செவியரங்கங்கள். இதைப் புரிந்துகொண்டு தான் கலந்துகொள்ளும் கவியரங்கங்களைச் செவியரங்கங்களாக்கியவர் கவிஞர் ராஹத் இந்தூரி. உருது மொழியில் பேராசிரியராக இருப்பினும், இந்தித் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருப்பினும், அவர் கவியரங்கக் கவிஞராகவே மக்கள் நடுவில் அறியப்படுகிறார். உருதுவில் கவியரங்கங்கள் இலக்கியத்தின் ஒரு முகமாகச்…

Read more

உருதுக் கவிதை உலகு: 15 – இப்ராகீம் ஸவுக்

This entry is part 15 of 17 in the series உருதுக்கவிதை உலகு

கடைசி முகலாய மன்னர் பகதூர் ஷா ஸஃபரின் காலம் உருதுக் கவிஞர்களின் பொற்காலம். மன்னரே கவிஞராக இருந்ததும், அரசவையில் கவிதைகள் பாடப்பட்டதும், மன்னர் முன்னிலையில் அரசவைக் கவிஞர் தலைமையில் அரண்மனையில் கவியரங்கங்கள் நடந்ததும், கவிஞர்கள் அரசின், மன்னரின் செயல்களை ஆவணப்படுத்தும் பணியில்…

Read more

உருதுக் கவிதை உலகு: 16 – அஹமத் ஃபராஸ்

This entry is part 16 of 17 in the series உருதுக்கவிதை உலகு

// பிணக்குதான்இருப்பினும் இதயத்தை வருந்தவைக்க வா!வாமீண்டும் ஒருமுறை என்னைப் பிரிவதற்கு வா! // // ரஞ்சிஷ்ஹி சஹி தில் ஹி துக்கானேகேலியே ஆஆ ஃபிர்சே முஜே சோடுகே ஜானேகேலியே ஆ // இது கஜல் உலகில் நிலைத்த இடத்தைப் பெற்று, பாடகர்களால்…

Read more

உருதுக் கவிதை உலகு: 17 –  ஜான் நிசார் அக்தர்

This entry is part 17 of 17 in the series உருதுக்கவிதை உலகு

இருபதாம் நூற்றாண்டின் இந்திய உருதுக் கவிஞர்களில் ஜான் நிசார் அக்தருக்கு முக்கியமான ஓர் இடம் உள்ளது. இந்தியாவின் ஆன்மாவை, கலாசாரத்தை, இயற்கை வளங்களை, மத நல்லிணக்கத்தை, சமூகச் சிந்தனையை, பன்முகத்தை, பண்டிகைகளைப் பாடுகின்ற உருதுக் கவிதைகளை ஆவணப்படுத்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால்…

Read more