வரலாற்றில் பொருளாதாரம் – 38
வரலாற்றில் போர்கள் நிலபரப்பை மற்றும் அது சார்ந்த அதிகாரத்தை கைபற்றவும் நடந்தவை. ஆனால் சில போர்கள் அந்தகாலத்தில் நிலவிய வணிக பொருளாதாரத்தின் போக்கையே மாற்றி இருக்கிறது. அப்படிப்பட்ட போர்களில் மிக முக்கியமானது இரண்டாம் பியூனிக் போர். இரண்டாம் பியூனிக் போர் பற்றி…