இன்னா நாற்பது – பாடல் இரண்டு

பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா;பாத்து இல் புடைவை உடை இன்னா; ஆங்கு இன்னா காப்பு ஆற்றா வேந்தன் உலகு. 

Read more

நாணலிலே காலெடுத்து – அத்தியாயம் 5 (b)

This entry is part 6 of 6 in the series நாணலிலே காலெடுத்து

மலையில் பிறவா சிறு தென்றல்
மாந்தர் மனதில் வீசும் பசும் தென்றல்
முகிலில் மறையா முழு நிலவு
பூந்துகிலில் மறையும் முழு நிலவு
எது?
பெண்!

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?
– கொத்தமங்கலம் சுப்பு

Read more

பயம்

”வாழ்த்துக்கள் துர்காஆஆஆ! நம்ம காதலுக்கு இன்னியோட நாலாவது
அனிவர்சரி” அங்கிருந்த பெயர் தெரியாத பூக்களின் இதழ்களை
உள்ளங்கையில் வைத்து அவள் மீது ஊதினான்.
துர்கா எதுவும் பேசவில்லை.

Read more

மருத்துவர் பக்கம் 2 – கதண்டு வண்டுகளும், பாதுகாப்பு முறையும்

This entry is part 2 of 8 in the series மருத்துவர் பக்கம்

எல்லா கதண்டுக் கடியும் உயிருக்கு ஆபத்தாக முடிவதில்லை ஆனால் அந்த கதண்டு விஷத்துக்கு எதிராக உள்ளார்ந்த அலர்ஜி இருப்பவர்களுக்கு தீவிர ஒவ்வாமை ஏற்பட்டு மரணம் சம்பவிக்கிறது

Read more

தனிமை: நவீன உலகின் மறைக்கப்பட்ட வலி – 4

டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்பக் கருவிகள் ஒரு பாதுகாப்புக் கவசமாக மாறியுள்ளன. சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருந்தாலும், நேருக்கு நேர் உரையாடலில் சிரமம் அனுபவிக்கிறோம். இந்த மெய்நிகர் தொடர்பு உண்மையான மனித உறவுகளை மாற்றுவதில்லை, மாறாக ஒரு பொய்யான நிறைவு உணர்வை மட்டுமே தருகிறது.

Read more

நல்லாச்சி -5

This entry is part 5 of 12 in the series நல்லாச்சி

நல்லாச்சியின் கொடி உயரப்பறக்க வேண்டும்
வானளாவிப்பறக்கும் கொடியைப் பற்றிக்கொண்டு
விண்வெளிக்கும் செல்ல வேண்டும்

Read more

படத்துக்கான பா – 5

நீரோட்ட நெல்வயலில் நித்தம் சிறுதிருட்டாம்ஊரோட்ட நேரமில்லை உள்பகையே – ஏரோட்டும்தம்பியின் கைகள் தளராது வேலியிடக்கம்பிகளின் காட்டில் கதிர் காலைக் கதிரவன் கண்ணால் கவிபாடிமாலை மயங்குவான் மாவெளியில் – சோலைதனில்செம்பந் திறங்கிடச் சேர்ந்தது வேலிமுகம்கம்பிகளின் காட்டில் கதிர் மாலா மாதவன் காலையிலே எழுந்தவுடன்…

Read more

ஸேவியர்

“கதவு திறந்து தான் இருக்கு. வா”**வாயை நன்றாகத் திறந்து கொஞ்சம் பின்பக்கத்தைச் சுருக்கி சாக்ஸை வலதுகாலில் நுழைத்து நிமிர்கையில் செல்லிடைப் பேசியின் சிணுங்கல் பார்த்தால் மேலாளர். உள்ளே அறையுள் உடை மாற்றிக் கொண்டிருந்த மனைவியும் பெண்ணும் இன்னும் வரவில்லை. எடுத்தான். “ஹலோ..…

Read more

குறுக்காட்றது.. கொங்கு வட்டார வழக்கு -4

This entry is part 1 of 11 in the series கொங்கு வட்டார வழக்கு

எதுக்கு ,இந்த முக்கு முக்கற,யாரு செவுடா கெடக்கறாங்கனு..

மாமனுமு,சித்தப்பனுமு சரியான சண்ட,மேவரத்துக்காட்ல,அதாஞ் சொல்லலானு ஒடியாந்த..

Read more