மருத்துவர் பக்கம் – 37: கால் புண் அலட்சியமல்ல 

சமீபத்தில் கிளினிக்கில் என்னை பல ஆண்டுகளாக நீரிழிவிற்குச் சந்திக்கும் பாட்டியை அவரது மகன் அழைத்து வந்தார். பாட்டி அறையின் உள்ளே நுழையும் போதே வெகுநாள் நாசிகளுக்குப் பழகிய துர்நாற்றம் வீசவே, பாட்டி வந்திருப்பது காலில் ஏற்பட்டுள்ள புண்ணுக்குத்தான் என்பது எனக்குத் தெரிந்து…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 4: மனமும், மானமும் மனைவியும்.

This entry is part 46 of 54 in the series அசுரவதம்

அசோகவனத்தின் அந்த நீண்ட இருளின் பின்னிருந்த சூர்ப்பனகையின் கண்கள் இராவணனை வெறித்து நோக்கின. இப்போது அவள் கண்களில் தெரிவது அவள் பழிவாங்கும் நோக்கத்தின் வெற்றியா? இல்லை மாபெரும் சக்கரவர்த்தி தன் நிலையிழந்து தள்ளாடித் தள்ளாடிச் செல்வதும், அப்படிச் செல்பவன் தன் அண்ணன்…

Read more

விசுவநாதபுரி – 4

This entry is part 4 of 11 in the series விசுவநாதபுரி

அலார்மின் மென் கதறலில் முதலில் விழித்தெழுந்தது தன்மத்ரா. தாராவின் வீட்டிலிருந்து விசுவநாதபுரி ஏர்போர்ட் 30 நிமிட தூரத்தில் இருந்தது. 2.30-க்கு அலார்ம் எழுப்பி விட உடனடியாக எழுந்து படுக்கையில் சாய்ந்தமர்ந்தவள் ’ம்மா துர்கா’ நாமம் சொல்லி வணங்கத் தவறவில்லை. பிறகு எழுந்து…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 5

This entry is part 11 of 18 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா தூக்கம் இல்லாத இரவு சரியாக இதுதானென்று சொல்ல முடியாத சோகமொன்றுநரம்பில் பாய்ந்து மனதைத் தாக்கியதும்நெஞ்சுக்குள் “சிறைப்பட்டிருந்த” துக்க நதிகண்களிலிருந்து “விடுதலையாகும்” கண்களுக்குக் கனவுப்பசி எடுக்கும்போதுவீசிய இராத்திரி வலையில் தூக்கமீன் சிக்காதுமூடாத இமைகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்டதெளிந்தும் தெளியாத அவளுடைய…

Read more

அறிவெழுச்சி: 5

This entry is part 5 of 12 in the series அறிவெழுச்சி

அஸ்பாசியாவின் இல்லம்: ஏதென்ஸின் அறிவுசார் சந்திப்பிடமா? “ஒரு நகரத்தின் மகத்துவம் அதன் மதில்களின் உயரத்தில் இல்லை; அதன் குடிமக்களின் சிந்தனையின் உயரத்தில்தான் உள்ளது.” முன்னுரை ஒரு நகரத்தின் வரலாற்றை அதன் அரண்மனைகள் மட்டுமே உருவாக்குவதில்லை. சில நேரங்களில், ஒரு தனியார் இல்லமே…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 3

பாகோஸின் ஆரம்ப வாழ்க்கையும் அரசவைக்குள் அவரது எழுச்சியும் பாகோஸின் வாழ்க்கையை ஆய்வு செய்யும்போது முதலில் எதிர்கொள்ளப்படும் முக்கியச் சிக்கல், அவரது பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை குறித்து நேரடி வரலாற்று ஆதாரங்கள் இல்லாததுதான். அகாமனியப் பேரரசின் அரச ஆவணங்களில் அவரது குடும்பம்,…

Read more

ஞான நூல்கள் – 8 & 9

This entry is part 4 of 11 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 8: மரணத்தை வெல்ல முடியுமா? – கில்காமேஷும் திருக்குறளும் கூறும் வாழ்க்கையின் உண்மை உலக இலக்கிய வரலாற்றில் கில்காமேஷ் காவியத்திற்குத் தனித்துவமான இடம் உண்டு. அது ஒரு அரசனின் வீரத்தைப் பாடுவதற்காக எழுதப்பட்ட காவியம் அல்ல. மரணத்தின் முன் மனிதன்…

Read more

ஈற்றடிக்கோர் பாட்டு – 5

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். பேயுண்டோ பாரில் பகர் என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: நெஞ்சில்…

Read more

தமிழே அமிழ்தே – 23

This entry is part 23 of 25 in the series தமிழே அமிழ்தே

பழமொழிகளும் சொலவடைகளும். பழமொழிகள், சொலவடைகள் என்பன மொழியின் ஆழமும் அகலமும் கண்டோரின் அனுபவச் சாறுகள். அவை எல்லோருக்குமான மழை. தமிழில் மிக அருமையான பல பழமொழிகள், சொலவடைகள் இனிமையும் பொருத்தமும் உடையவை. வாழ்வைப் பிழிந்து கருத்தாகச் சொட்டும் பழமொழிகள் / சொலவடைகள்…

Read more

உருதுக் கவிதை உலகு 11 – அதா ஜாஃப்ரி

This entry is part 11 of 12 in the series உருதுக்கவிதை உலகு

// கை முட்களால் காயப்பட்டதுஒரு மலர் கூந்தலை அலங்கரிக்க // // ஹாத் காண்ட்டோன்சே கர்லியா ஸக்மிஃப்ஹூல் பாலோன்மே ஏக் சஜானேகேலியே // உத்தரப் பிரதேசத்தின் பதாயுன் சில கவிஞர்களின் பிறப்பிடம். புகழ்பெற்ற கவிஞர், திரைப்பாடலாசிரியர், மொஹல்-ஏ-ஆஸம் திரைப்படத்தின் ‘பியார் கியாதோ…

Read more