இலக்கியம்

நல்லாச்சி – 21

This entry is part 21 of 40 in the series நல்லாச்சி

விதைத்த சோளக்காடு அறுவடைக்கு நிற்கிறதுதளவாடங்களுடன் கிளம்புகிறது குடும்பம்கோணிகளோடு நல்லாச்சியும்சிறு பையுடன் பேத்தியும் தொடர்கின்றனர் கும்பிட்டு அறுத்தமுதல் கதிரே சாவியாய் இருக்கஅடுத்தடுத்த கதிர்களும் அப்படியேபோனால் போகிறதெனஒன்றிரண்டு சோளமுத்துகளைச் சுமந்துவெறுஞ்சிப்பியாய் பிளந்திருக்கின்றன மீதமுள்ளவைபறவைகள் பாதி நாம் மீதியெனபிரிக்கத்தேவையின்றிகாலிப்பாத்திரத்தை வைத்திருக்கிறாள் மண்மாதாமலைத்து நிற்கின்றனர் மற்றவர்பரிகசிக்கிறாள் பேத்தி…

Read more

ஓவியனின் விரல்

கொடகுவைச் சேர்ந்த எழுத்தாளர் காயப்பண்டா சாந்தி கே. அப்பண்ணா, 2017-ஆம் ஆண்டுக்கான கேந்திர சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருதைப்பெற்றவர். சாந்தி அப்பண்ணா தனது ‘மனசு அபிசாரிகை’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக இந்த உயரிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே ‘சந்தா புத்தக விருது’ மற்றும்…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 10 – மொழியாக்கம்

முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஒரு கிழவரும் கிழவியும் வாழ்ந்துவந்தனர். கிழவர் மிகவும் நல்லவர், மற்றவர்களுக்கு உதவி செய்வார். கிழவி கோபக்காரர், எல்லாரிடமும் கோபமாகப் பேசுவார், மற்றவர்களுக்கு உதவி செய்யமாட்டார். காலையில் கிழவர் வனத்துக்குள் சென்று நிலத்தைக் கொத்தி விதைவிதைப்பார், மரத்திலிருந்து விழுகின்ற…

Read more

அணுவினுள் ஆழ்கடல் வள்ளுவம்

வள்ளுவன் தந்த பொதுமறைபிறவிக் கடல் நீந்தப் பொற்கலம்!ஈராயிரங் கால நீதிநூல்வாழ்வியல் செறிவாக்கிடும் நற்பாடம்!முப்பாலின் முத்தான பாக்கள்பண்பு நெறியூட்டும் நல்லுரம்! அன்பும், அறமும், கல்வியும்,அரசு முறையும், குடி கடமையும்பாங்கே படிப்பிக்கும் போதிமரம்!அருளும், நட்பும், இன்சொல்லும்இன்பமும், இல்லறமும், காதலும்சேர்ந்தே பொதிந்துள்ள நித்திலம் ! அல்லவை,…

Read more

எட்டுத் திக்கும் கட்டியெழுப்பும் | ஸ்ரீதர் நாராயணன்

’பண்புடன்’ குழுமத்தாரிடமிருந்து எனக்கு இரண்டாவது அழைப்பு.  பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 2012ல் புத்தாண்டுச் சிறப்பிதழைத் தொகுத்து அளிக்கும் வாய்ப்பு அமைந்தது.  அடுத்து, தற்போது 2026ம் ஆண்டில் “இந்தப் புத்தாண்டில் ஒரு சிறப்பிதழை ஒருங்கமைக்க இயலுமா?” என்று, ‘பண்புடன்’ பத்திரிகையாசிரியர் ஆசிஃப் மீரான்…

Read more

தொடரும் மாயவசீகரம் | விவேக் ஷான்பக்

(பிரபல கன்னட எழுத்தாளர் விவேக் ஷம்பாக் அவர்கள், எழுத்தாளர் கணேஷ் வெங்கட்ராமனின் வேண்டுகோளிற்கிணங்கி நம் சிறப்பிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி) கேள்வி: பெரும் இதிகாசங்களைக் கொண்ட இந்தியப் பெருநிலத்தின் சமகால இலக்கிய ஆக்கங்கள் அந்தத் தொடர்ச்சியை நிறைவு செய்யும் அளவிற்கு உருவாகின்றனவா? …

Read more

மிட்டாய்க்காரன்|கணேஷ் வெங்கட்ராமன்

ராகவனை முதன்முதலாகத் துபாயில் சந்தித்தேன். அவனைச் சந்திக்குமுன்னரே அவனைப் பற்றிய சிறப்பம்சங்கள் – வியப்பின், ஆர்வத்தின் ஒன்று சேர்ந்த கலவையாக – என் காதுக்கு எட்டியிருந்தன. அனைவரும் அவனின் எதிர்காலம் கணிக்கும் திறனைச் சிலாகித்தனர். ஒரு வரைபடம் போல கைரேகையை வாசிப்பான்…

Read more

சிதம்பர ரகசியம் | ஸ்ரீதர் நாராயணன்

“பொருள் உணர்ந்தார்க்கு இதொரு பொக்கிஷம்” என்றார் சிதம்பரம். ஏதோ ரகசியத்தை வெளியிடுவது போல மென்மையாக சொல்லிக் கொண்டிருந்தார்.  வெள்ளை அரைக்கைச் சட்டையும், கருநீல கால்சராயும், அழுந்த வாரிய தலையும், பட்டை சட்டமிட்ட கண்ணாடியும், கோடு போன்ற மீசையுமாக இருந்த அவருடைய தோற்றம்,…

Read more

கொண்டங்கு சேர்ப்போம் | நகுல்வசன்

நகுல்வசன்: வெளிப்படை என்றாலும் இதை முதலில் பேச வேண்டிய நிர்ப்பந்தமும் இருக்கிறது என்று தோன்றியதால் இந்தக் கேள்வியுடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். உலகத்தரம் வாய்ந்த, அவ்வுலகத்துக்குக் கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட வேண்டிய கணிசமான நவீனத் தமிழ்ப் படைப்புகள் இருக்கின்றனவா? நட்பாஸ்: மேற்கில்,…

Read more

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 3 – மொழியாக்கம்

அத்தை – மருமகள் கதை தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன்  ஒரு ஊரில் ஒரு அத்தைக்காரி இருந்தாள். அவளுக்கு மருமகள் என்றால் சுத்தமாக ஆகாது. வார்த்தைக்கு வார்த்தை திட்டியும், அடித்தும் அவளை அழ வைத்துக்கொண்டு இருப்பாள். ஒருநாள் அத்தைக்காரி வீட்டுத்…

Read more