உருதுக் கவிதை உலகு – 6 ஹஸ்ரத் மோஹானி
(1) ‘இன்குலாப் ஸிந்தாபாத்‘ – புரட்சி ஓங்குக – Long live ‘the Revolution’. (2) ‘சுப்கே சுப்கே ராத் தின் ஆஸூம் பஹானா யாத் ஹை’ – அதுவாக இரவும் பகலும் கண்ணீர் பொங்கும் நினைவில் நிற்கும்! இந்திய வரலாறும்,…
(1) ‘இன்குலாப் ஸிந்தாபாத்‘ – புரட்சி ஓங்குக – Long live ‘the Revolution’. (2) ‘சுப்கே சுப்கே ராத் தின் ஆஸூம் பஹானா யாத் ஹை’ – அதுவாக இரவும் பகலும் கண்ணீர் பொங்கும் நினைவில் நிற்கும்! இந்திய வரலாறும்,…
சீதையைக் காப்பாற்றும் தந்திரங்களைக் குறித்துச் சூர்ப்பனகை யோசிக்கையில், கிஷ்கிந்தையில் மாபெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பொழுது விடிந்தது. கிஷ்கிந்தைப் பள்ளத்தாக்கு ஒரு மாபெரும் வானரக் கடலென உருமாறியிருந்தது. தாரையின் சொற்கள் பொய்க்கவில்லை. விந்திய மலை, மேரு சிகரம், கிழக்குக் கடற்கரை… எல்லாத்…
வணக்கம்.. நான் ஆரு.. இல்லை இல்லை நான் யார் என்ற வேதாந்தக் கேள்வி எல்லாம் கேட்க நான் உங்களிடம் வரவில்லை.. என் பெயரைச் சொன்னேன் அவ்வளவுதான். என் பெயர் ஆராவமுதன்; சுருக்கமாய் ஆரு.. ஐம்பத்து மூன்று வயது இளைஞன்.. எஸ்.. அழகாய்…
கோல்டன் ஹவரைத் தவறவிடுவது ஹார்ட் அட்டாக்கின் ஆபத்தில் முடியும்…. ஹார்ட் அட்டாக் வந்தால் செய்ய வேண்டியது என்ன? இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அளிக்கும் மூன்று முக்கிய தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை இதய ரத்த நாள அடைப்பு (MYOCARDIAL INFARCTION) என்கிறோம். இதய…
கர்ணனைப் பற்றி நாம் உருவாக்கிக் கொண்டுள்ள பிம்பத்திற்கு, சிவாஜி கணேசன் நடிப்பில் 1964 இல் வெளிவந்த “கர்ணன்” திரைப்படமும் முக்கிய காரணம். அந்தப் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டது போல்தான் இதிகாசங்களும் காவியங்களும் கர்ணனை அடையாளப்படுத்துகின்றனவா எனப் பார்ப்போம். ”பெற்றவர் பிள்ளையை வீதியில்…
குமார கம்பணா மதுரை மீது போர் புரிந்து வென்ற அதே 14ஆம் நூற்றாண்டில் உலகப் பொருளாதாரத்தை ஒரு விஷயம் புரட்டிப் போட்டுக் கொண்டு இருந்தது. மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் வணிகப் பொருளாதாரத்திற்குப் பெரிதும் நம்பி இருந்த பட்டு…
பேருடன் புகழ்வாய்ந்தும் புதுமைமிகும் செயல்செய்தும்வேருடன் பிணக்குற்று வெறுப்படையும் குணமிருப்பின்பாருலகம் பழியுரைக்கும் பதவிகளும் மதிப்பிழக்கும்நீருக்குள் தலைமுங்கு நிலை. மேற்கண்ட பாடல் படித்ததும் ‘என்ன இது, வெண்பாவை ஏன் இப்படி நிறைய தளைதட்ட எழுதியிருக்கிறார்’ என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் தான் தொடர்ந்து வாசிக்க…
மண்டோதரி அதிர்ந்து நின்றாள். சூர்ப்பனகை சொல்ல முயன்ற அந்த ரகசியம் மண்டோதரியை வேரோடு அசைத்துவிட்டது. அவள் சொன்னவற்றைக் கேட்டதில் இருந்து தன்னிலை இழந்து மண்டோதரி ஒரு கனவுலகில் பயணித்துக் கொண்டிருந்தாள். உண்மை நீறு பூத்த நெருப்பைப் போன்றது. அது வெளிவரும் காலத்துக்காக…
ஒவ்வோர் இலையும்ஒவ்வொரு செடியும்என்றன் வேட்கை அறிந்திருக்கும்தோட்டம் முழுதும் அறிந்த தகவல்ஒற்றை மலரும் அறிந்திலதோ இது குலாம் அலி பாடிய கஜல்களின் தொகுப்பில் தவிர்க்க முடியாத கஜல். குலாம் அலி மட்டுமல்ல, இந்த கஜலைப் பாடியவர்கள் அனைவரின் தொகுப்பிலும் இது தவிர்க்க முடியாத…
சர்க்கரை நோய் எனும் நீரிழிவு குறைபாடு இருப்பவர்கள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை நான் ஆதரிப்பதில்லை. ஏன் ? நீரிழிவு குறைபாடு இருப்பவர்கள் பலரும் “இனிப்பு” சேர்க்க வேண்டாம் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், பக்கத்து வீட்டுக்காரர் கூறினார் என்றும் வாக்கிங் நண்பர் கூறினார்…