தொடர்

அறிவெழுச்சி: 8

This entry is part 8 of 12 in the series அறிவெழுச்சி

அஸ்பாசியாவின் ஆதாரங்கள்: வரலாற்றுச் சாட்சிகளை ஆய்வு செய்தல் “ஆதாரம் இல்லாத வரலாறு நினைவாக மாறுகிறது; ஆதாரங்களை ஆய்வு செய்யாத வரலாறு புராணமாக மாறுகிறது.” முன்னுரை அஸ்பாசியாவின் வாழ்க்கை குறித்து நாம் அறிந்திருக்கும் தகவல்கள், அவர் எழுதிய நூல்களிலிருந்து கிடைத்தவை அல்ல. உண்மையில்,…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 6

ஆர்செஸ் (Artaxerxes IV) ஆட்சியும் பாகோஸின் அதிகார உச்சமும் – இரண்டாவது அரசியல் கொலைக் குற்றச்சாட்டு கி.மு. 338 ஆம் ஆண்டில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அகாமனியப் பேரரசு மீண்டும் வாரிசுரிமை நெருக்கடியை எதிர்கொண்டது. வலிமையான மன்னரின் திடீர் மறைவு பேரரசின் அரசியல்…

Read more

மருத்துவர் பக்கம் – 39: பஞ்சத்தின் மரபணுவும் இன்றைய நோய்களும்: வரலாறும் அறிவியலும்

சமீபத்தில் அப்பல்லோ மருத்துவமனைகளின் நிறுவனத் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி அவர்கள் ஒரு பேட்டியில், “சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த பஞ்சங்களின் விளைவால் ஏற்பட்ட மரபணு மாற்றங்கள்தான் தற்கால இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம்” என்று கூறியிருக்கிறார். வரலாறு…

Read more

ஞான நூல்கள் – 12 & 13

This entry is part 6 of 11 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 12: உபநிடதங்களும் திருக்குறளும் – அறிவின் இரு பாதைகள் உலகின் பழமையான ஞானநூல்களை ஒப்பிட்டு ஆராயும்போது, உபநிடதங்களும் திருக்குறளும் மிகவும் சுவாரசியமான இடத்தைப் பெறுகின்றன. காரணம், இவை இரண்டும் மனிதனை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்ல விரும்புகின்றன. ஆனால் அவை…

Read more

அறிவெழுச்சி: 7

This entry is part 7 of 12 in the series அறிவெழுச்சி

அறிவெழுச்சியின் மையத்தில் அஸ்பாசியா: சிந்தனைகள் சந்தித்த ஏதென்ஸ் “அறிவு தனிமையில் வளர்வதில்லை; உரையாடலில்தான் வளர்கிறது.” முன்னுரை அஸ்பாசியாவின் பெயர் ஏன் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் வரலாற்று நூல்களில் இடம்பெறுகிறது? அவர் ஒரு அரசி அல்ல; ஒரு படைத்தலைவரும் அல்ல. அவர்…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 5

ஆர்டாக்செர்க்சஸ் III-இன் மரணம் – பாகோஸ் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டின் வரலாற்று ஆய்வு எகிப்து மீதான வெற்றிகரமான படையெடுப்பிற்குப் பின்னர், பாகோஸ் அகாமனியப் பேரரசின் மிகச் செல்வாக்கு வாய்ந்த அரண்மனை அதிகாரிகளில் ஒருவராக உயர்ந்தார். எனினும், அவரது வாழ்க்கையில் மிக…

Read more

விசுவநாதபுரி – 6

This entry is part 6 of 11 in the series விசுவநாதபுரி

தன்மத்ரா மீண்டும் தனது கூட்டுக்குள் ஒடுங்கிக் கொண்ட சிறு பறவையானாள். ஷைலு மிரண்ட மான் போல அத்தையை விட்டு நொடி நேரம் அசைந்தாளில்லை. இருவரும் பசை போட்டு ஒட்டினாற் போல சேர்ந்தே அமர்ந்து, சேர்ந்தே எழுந்து, சேர்ந்தே உண்டு, சேர்ந்தே கண்ணயர்ந்து…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 6:  உடையும் அரண்கள்

This entry is part 48 of 54 in the series அசுரவதம்

“நில்… நில்… யாரடா நீ…” இலங்கை மாநகரின் பிரம்மாண்டமான வடக்கு நுழைவாயிலில், கோடையின் மழைக்கால இடிமுழக்கம்போல ஒலித்த அந்தக் குரல் கேட்டு நின்றான் அனுமன். மீண்டும் ஒரு தடை. இன்னும் எத்தனை தடைகள் வரட்டுமே, என்ன பார்த்துக்கொள்ளலாம் என்று அவன் மனம்…

Read more

மருத்துவர் பக்கம் – 38:  சூப்பர் எல் நினோவும் உடல் நல பாதிப்புகளும்

தற்போது உலகளாவிய அளவில் வானிலையில் மிகப்பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறோம். இந்த வருடம் “வரலாற்றில் இல்லாத அளவிலான எல் நினோ” காலம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எல் நினோ குறித்த எனது விளக்கத்தை இடுகைப் பகுதியில் இடுகிறேன். எல் நினோ காலங்களில்…

Read more

தமிழே அமிழ்தே – 25

This entry is part 25 of 25 in the series தமிழே அமிழ்தே

புலவர்கள் உயர்வுநவிற்சியாகவும் நகைச்சுவையாகவும் பேசுவதில் வல்லவர்கள். அக்காலத்தில் அரசர்களையும் வள்ளல்களையும் புகழ்ந்து பாடிப் பரிசில்களைப் பெற்று வந்தனர். இக்காலம் போலவே இடித்துரைக்கும் புலவர்களும் இல்லாமலில்லை எனினும், தம் வறுமையைப் போக்கும் வள்ளல்களைப் பாடிப் பரிசில் பெறும் புலவர்கள் மிகுதியும் இருந்தனர். அப்படி…

Read more