எழுத்தாளர் இரா. முருகன் சிறப்பிதழ் 2026

தமிழ் இலக்கிய ஆளுமை இரா. முருகன் எனது நினைவுகளில்.

தமிழ் இலக்கியப் பரப்பில் தனித்துவமானதொரு அடையாளத்தை உருவாக்கி, தமது படைப்புகளின் வழியாக வாசகர்களின் மனங்களில் நீங்காத இடம்பிடித்த எழுத்தாளர் இரா. முருகன் அவர்களின் மறைவு, தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். ஒரு சிறந்த எழுத்தாளரை மட்டுமல்ல, மொழியின் நுட்பங்களையும்,…

Read more

அசுரவதம் – பாகம் 4: அத்தியாயம் 2: மயில் இராவணன்

This entry is part 63 of 64 in the series அசுரவதம்

சூர்ப்பனகை அந்த இடத்தை முதன்முறையாகக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாள். பூமியின் அடிவயிற்றில், ஒளியின் சுவடுகளற்ற நிசப்தப் பிரதேசம் அது. மயில் இராவணனின் பாதாள உலகம். மாற்றாந்தாயின் மகனாக இருந்ததால், இராவணனால் ஆட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டு, பாதாள உலகத்தை ஆண்டு கொண்டிருந்தான் அவன். பாதாளத்தில்…

Read more

மருத்துவர் பக்கம் – 49: காணொளி விளையாட்டுகளின் ஆபத்தான பக்கம்.

ஜிடிஏ – 6 (கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ) என்ற ப்ளே ஸ்டேஷன் விளையாட்டு அறிமுகமாகியுள்ளது. அதில் கிராபிக்ஸ் என்பது உண்மைக்கு மிக நெருக்கமாக உள்ளது. அதில் தெருக்களில் செல்பவர்களை வம்பிழுப்பதும் அவர்களை அடிப்பதும் கொல்@வதும் துப்பாக்கியால் சுடுவதும் என வன்முறையை மிக…

Read more

கிறித்துவம் – புதியன புகுதலும் பழையன கழிதலும் பகுதி 1: அத்தியாயம் 7 & 8

தோரின் சுத்தியலும் சிலுவையின் நிழலும் – ஸ்காண்டினேவியாவின் மதப்போர் கி.பி. 995. வடக்குக் கடலின் குளிர்ந்த காற்று கரையைத் தாக்கிக் கொண்டிருந்தது. நார்வேயின் ஒரு சிறிய குடியிருப்பில் மக்கள் அச்சத்துடன் கூடினர். கிராமத்தின் நடுவே இருந்த மரத்தூண்களில் ஓடின், தோர், ஃப்ரெய்யா…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 22

This entry is part 27 of 27 in the series திருவை மு.இரா. கவிதைகள்

உன் நினைவில் ஆரஞ்சு வண்ணப் பொட்டிட்டுக்கொண்டுகதிர்க் கூந்தலைத் திருத்திக்கொண்டுவிடியற்காலை வேளையில்அலங்கரித்த வானாய்த் தெரிவாய் கருமேகம் மூடிக்கொண்டமத்தியான நேரத்தில்வெறுமையில் நடக்கிறபோதுகடலாக மாறிஅலை உதடுகளால் முத்தாடி வினாவுவாய் அந்திம வேளையில்சமூகமே தனிமையைத்தாங்கிக்கொண்டிருக்கும்போதுதன்னந்தனி எனக்குள்பலவித பாவங்களின்சமுத்திரமாய்ச் சம்பாசனை செய்வாய் கனவாய் வருவாயென்றுநினைத்த இராத்திரிதூக்கத்தைத் துரத்திவிட்டுஇமைகளில் சாய்ந்துஇரண்டாம்…

Read more

ஞான நூல்கள் – 43 & 44

This entry is part 21 of 21 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 43 உலகின் முதல் சட்டப் பேரரசுகளில் ஒன்று – ஹம்முராபியின் சட்டத் தொகுப்பு உலகின் தொன்மையான ஞானநூல்களை ஆய்வு செய்யும்போது, மனித வாழ்க்கையை ஒழுங்குபடுத்திய அறநூல்கள் மட்டுமன்றி, சமூக நிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்ட சட்ட நூல்களும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு…

Read more