இதழ்கள்

அந்நியன்

இந்த நிகழ்வை அவர் எதிர்பார்க்கவில்லை. 40 வருடங்களை நெருங்கும் பணி அனுபவத்தில் சலிப்பூட்டக்கூடிய மற்ற எல்லா நாட்களையும் போலத்தான் இந்த நாளும் கடந்து போகும் என்றுதான் அவர் நினைத்திருப்பார். ஆனால், இன்று ஒரு சுவாரசியம் நிகழ்ந்திருக்கிறது. அந்த நிகழ்வை மீண்டும் மீண்டும்…

Read more

கார்த்திண்ணா

நம்ம மூத்தமவன் சார்..பேரு மாக்சிம் கார்த்தி, லீவுக்கு வந்துருக்கான்” என்றார் செல்லப்பா. கார்க்கி எப்படி கார்த்தி ஆனது என எனக்கு கேள்விகள் வராத, அறிஞர் அண்ணாவை தவிர வேறு அறிஞரை அறியாத காலக்கட்டம் அது. கேட்ட இரண்டாவது நொடி என் அப்பாவிடமிருந்து…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 8

This entry is part 14 of 19 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா அவனைத் தேற்றுங்கள். சோகம் ஆக்கிரமித்த உடலோடுஅமைதியாக நடக்கிறான்;அவனுக்கு என்னவானதென்று கேளுங்கள். ஆயிரம் முறை உடைந்த மனதைத்திரும்பத் திரும்ப ஒட்டவைத்து,பொறுமை தீர்ந்து சலித்து வீசியெறிந்தவன்;அப்படி என்னதான் நடந்ததென்று தெரிந்துகொள்ளுங்கள். வலிந்து ஒரு சிறு புன்னகையைமுகத்தில் தொங்கவிட்டுக்கொண்டு,வெளியே மட்டும் சிரிப்பது…

Read more

மோப்பக் குழையும்

“சரி, நான் வச்சுரட்டுமா? உனக்கு ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கு வேலை இருக்கும். அடுத்த வாரம் பேசு…” அம்மா போனை வைத்துவிட்டாள். ‘அப்படி என்ன பெரிய வேலை எனக்கு ஞாயிற்றுக்கிழமை இருக்கிறது?’ என்று சொல்லி போனை கட் செய்தாள் அம்மா? அவள் பேசிய விதமும்…

Read more