கவிதை

அக்கரைச்சீமையிலே…

வானூர்தி ஏறிய முதல் பயணத்தில்வியப்பான புது நிலம் வந்தடைந்தோம்!அன்னிய தேச புதிர் வாழ்க்கையில்அடையாளம் தொலையாது பற்றிக் கொண்டோம்! ஆங்கிலம் நுனி நாக்கில் தவழ்ந்தாலும்அன்னைத் தமிழை என்றும் மறவோம்!நவீனக் கலாச்சாரம் சூழ்ந்திருந்தாலும்நற்றமிழ்ப் பண்பாடு மறையாதென்போம்! அயர்ச்சியான கணினி வேலை செய்தாலும்அமைதிக்குத் தமிழ்ப்பாடல்கள் துணைகொள்வோம்!அமெரிக்க…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 12

This entry is part 18 of 18 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா இந்த உலகை வெல்வேன் எதற்கோ? எதற்கோ?தெரியாத கிறுக்கல் நடை ஒன்றுபாதையிடம் திட்டு வாங்கிக்கொண்டேநகர்ந்துகொண்டிருக்கிறது. கண் சுவரிலிருந்துதூக்கம் சில்லு சில்லாகப் பெயர்ந்து விழுகிறதென்றுகணந்தோறும் எச்சரித்துக்கொண்டே இருக்கும். தலைசாய்த்து தூங்குவதற்கே தலையணைஇருக்கிறதென்று நினைப்பார்கள் எல்லோரும்!உண்மையில் அது சொட்டுச் சொட்டாகப்பெயர்ந்து விழுகிற…

Read more

நீல நிலவு

ஈரநிலவின் நறுமணம் கசியும் வெளியில்இந்த இரவின் கிளைகளில்வெண்முத்துப்பரல்களாய்க் குலுங்கும்ஓராயிரம் நிலாமொட்டுகளின் நெற்றியில்தன் மென்விரல்களால்காற்றைத்தொட்டுமுத்தமாய்ப் பதிக்கிறதுஒளித்துகள்களால் நெய்யப்பட்ட கவிதையைஆடையாய் உடுத்த இரவு ஆசைகளின் அடர்ந்த மெளனத்தில்தூங்காதிருக்கும் கவிதைகள்இரவின் காதில் ரகசியமாய் மொழிபவற்றைதன் யாழில் சேமித்துக்கொள்கிறான்யாரோ ஒரு பாணன் அப்பாடல்களின் வெளிச்சம்பட்டுசுடரின் முத்துகளெனநீ தந்த…

Read more

ஈற்றடிக்கோர் பாட்டு – 13

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “கட்டளைக்குப் பாடும் கவி” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: ஏடெழுதாப்…

Read more

ஈற்றடிக்கோர் பாட்டு – 12

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “விருப்புடன் வீழ்ந்தேனுன் உள்” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: ஆச்சர்யம்…

Read more

இலக்கியம் என்னும் பாதை 

அன்பதன் தோற்றம் என்ன?… ஆற்றலின் ஏற்றம் என்ன?மன்பதை வாழ்வு தன்னில்… மாண்பமை நோக்கம் என்ன?இன்பமே வேண்டும் யார்க்கும்…ஏற்படும் துன்பம் ஏன்ஏன்?என்பன கேள்வி என்றால்….இலக்கியம் காட்டும் இங்கே மண்ணிதில் விதையாய் வீழும்…. மழையென அதுவே மீளும்கண்ணதன் உறுப்பாய்க் காணும்… கருவிழிப் படலம் ஆகும்பெண்ணவள்…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 11

This entry is part 17 of 18 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா பட்டினி இராஜ்ஜியத்தின் அதிபதிகள் அதோ,அவர்களே வலசைக் கூலிகள்பட்டினி இராஜ்ஜியத்தின் அதிபதிகள்முறிந்த இறக்கையோடு் முதுகோடு ஒண்டிய வயிற்றோடுகேலி செய்கிற பசியை எதிர்த்துக்கொண்டுசிதலமான நவசமூகத்தின் அடித்தளக் கற்களின் மேல்காறி உமிழ்ந்துநூறு மைல் தொலைவு இலக்கிற்காக நகர்ந்துகொண்டிருக்கும்பயணம் அது அந்த நடை…

Read more

அழகிய கண்களைக் கொண்ட மனிதன் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

… எங்கள் வாழ்நாள் முழுவதும்
இப்படிப்பட்ட விஷயங்கள்
நடந்து கொண்டிருக்குமோ என்று—
இப்படிப்பட்ட
வலிமையுடனும் அழகுடனும்
யாரும் இருப்பதை
எவரும் விரும்ப மாட்டார்களோ என்று— …

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 10

This entry is part 16 of 18 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா கபடப் புறா நான் வீசிய தானியங்களைத் தின்றுவிட்டுஒரு குறும்புக்காரப் புறா“கோவில் மசூதி சர்ச்” மேல்ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்த என் மேலேயே எச்சமிட்டது.ஒருவேளை“கரை வேட்டி” மாற்றியக் கபடப் புறாவாக இருக்குமோ என்னமோ?! “ஐந்து ஆண்டுகளுக்கு” ஒருமுறையே வரும் அந்தப்…

Read more