மருத்துவர் பக்கம் – 36: பல வண்ண அபாய அப்பளம்
பல வண்ண நிறங்களில் விற்கப்படும் அப்பளங்களுக்குத் தமிழ்நாட்டில் உணவுப் பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளது. பொதுவாக அப்பள உற்பத்தி என்பது நமது மாநிலத்தில் குடிசைத் தொழில் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் (MSME) தயார் செய்யப்படுபவை ஆகும். உணவுகளில்…